புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் பெண் சூப்பர் கார் ரேசிங் டிரைவர் (Australian racing driver) ரெனீ கிரேசி (Renee Gracie) தனது விளையாட்டு வாழ்க்கையை விட்டு விட்டு போர்ன் ஸ்டார் (Porn Industry) உலகிற்குள் நுழைந்துள்ளார். அவர் தனது 14 வயதிலேயே தனது பந்தய கார் (V8 Supercars) வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவர் கார் ரேசிங் விளையாட்டு வாழ்க்கையை தொடர முடியவில்லை.
கிரேசி 2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் "பாதுர்ஸ்ட் 100 சூப்பர் கார் ரேஸில்' பங்கேற்றார். சுவிஸ் கார் பந்தய வீரர் சிமோனா டி சில்வெஸ்ட்ரோவுடன் (Simona de Silvestro) இணைந்தார். 1998-க்குப் பிறகு இந்த பந்தயத்தில் பங்கேற்ற முதல் பெண் ஜோடி இதுவாகும். கிரேசி தனது வாழ்க்கையில் மெதுவாக முன்னேறத் தொடங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் தனது மோட்டார் விளையாட்டு வாழ்க்கையை நடுவில் விட்டுவிட்டு வேறு தொழிலைத் தேட ஆரம்பித்தார்.
Read | ப்ரா அணியாவிட்டால் உடலில் ஏற்படும் 7 அற்புதமான விஷயங்கள்...!
தனது பழைய வாழ்க்கையை விட்டு வெளியேறிய பிறகு, கிரேசி உள்ளூர் கார் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார். பின்னர் அவர் தனது நிதி நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்காக ஆபாச உலகில் நுழைந்து தன்னை இணைத்துக் கொள்ள முடிவு செய்தார். அவரது திறமையை நம்பாத பலர், அவரின் அழகை ரசித்தனர்.
தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மோட்டார்ஸ் போர்டுகளில் தன்னால் இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியவில்லை என்று கிரேசி கூறினார். இதற்குப் பிறகு, அவர் ஆபாச இணையதளத்தில் (Pornstar) சேர்ந்து தனது வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.
Read | உடலுறவின் போது நீங்கள் செய்யக்கூடாத சில தவறுகள் இங்கே...!
ஆபாச உலகில் (Porn Industry) நுழைந்து அடல்ட் (Adult Industry) நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைத்தளங்களுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கத் தொடங்கினார். தொழில் மாற்றத்தை ஏற்படுத்திய முதல் வாரத்தில் கிரேசி $3000 சம்பாதித்தார். தற்போது தனது இணையதளத்தில் 7000-க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார். முன்னாள் சூப்பர் கார் ஓட்டுநரின் நிதி நிலை இப்போது சிறப்பாகி விட்டது. மேலும் அவர் தனது புதிய தொழில் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார். இப்பொழுது கூட அவர் ஒரு வாரத்திற்கு 25,000 டாலர் (இந்திய நாணயத்தில் சுமார் ரூ .18.8 லட்சம்) சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.