சன்னி லியோன் தன் மகளுடன் இருக்கும் ''ஹாட்'' புகைப்படம்!

சன்னி லியோன் தனது மகளுடன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது!  

Last Updated : Jun 18, 2018, 12:19 PM IST
சன்னி லியோன் தன் மகளுடன் இருக்கும் ''ஹாட்'' புகைப்படம்!  title=

பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலமானவர். இவர் கடந்த 1981-ஆண்டு மே-13 அன்று பிறந்தார். இதையடுத்து, டேனியல் வெபர் என்பவரரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 

பின்னர், பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், ஏ படங்களிலும் நடிக்கத் தொடங்கிய சன்னிலியோனை 'வடகறி' என்னும் திரைப்படம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தது. இவர் தற்போது, தமிழ் சரித்திர படமான வீரமா தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். 

சன்னி லியோன், கவர்ச்சி நடிகை என்பதை தாண்டி சொந்த வாழ்க்கையில் மூன்று குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இவர் நேற்று தனது மகள் நிஷா மற்றும் கணவர் டேனியல் வெப்பருடன்  மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைபடத்தை அவரது கணவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இருப்பினும், முன்னதாக இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் அதிக ஆபாசம் இருக்காது. ஆனால் இன்று அவர் இன்று வெளியிட்டுள்ள புகைப்படம் படுகவர்ச்சியான உள்ளது. அது சமூக வலைத்தளங்களில் வைரலா பரவி வருகிறது.

Trending News