English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• SL ENG 98/2 (30)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
  • அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!
  • ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி
  • பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..!!!
  • SII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு
  • Tamil News
  • Indian

Indian News

கார்ட்டூன் நெட்வார்கின் நூதனமான பாராட்டு ‘Powerpuff Madam’கமலா ஹாரிஸ்…
Powerpuff Madam Nov 9, 2020, 01:19 AM IST
கார்ட்டூன் நெட்வார்கின் நூதனமான பாராட்டு ‘Powerpuff Madam’கமலா ஹாரிஸ்…
வெள்ளை காலணிகளுடன் கடற்படை சீருடையின் அடர் நீல நிற உடையும், ஆடையில் இணைக்கப்பட்ட அமெரிக்க பேட்ஜும் அணிந்த Powerpuff கேர்ள் இவர். 
குவைத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பும் அபாயம்
Kuwait Jul 6, 2020, 01:15 PM IST
குவைத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பும் அபாயம்
வெளிநாட்டவருக்கான ஒதுக்கீட்டு மசோதாவிற்கு குவைத் நாடு ஒப்புதல் அளித்துள்ளதால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்
இன்று முதல் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வீடு திரும்புவார்கள்.. விமானம் தயார்
airports May 7, 2020, 06:09 AM IST
இன்று முதல் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வீடு திரும்புவார்கள்.. விமானம் தயார்
வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வார நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் தயாராக உள்ளன. முதல் விமானம் அபுதாபியில் இருந்து வரும்.
சொந்த நாட்டிற்கு திரும்பி வர விரும்பும் கேரளர்களுக்கான முன்பதிவு தொடங்கியது...
Thiruvananthapuram Apr 27, 2020, 09:27 AM IST
சொந்த நாட்டிற்கு திரும்பி வர விரும்பும் கேரளர்களுக்கான முன்பதிவு தொடங்கியது...
புலம்பெயர்ந்த இந்தியரை சொந்த மண்ணிற்கு திருப்பி அனுப்பும் முயற்சி குறித்து மத்திய அரசு தற்போது ஆலோசித்துள்ள நிலையில், கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை புலம்பெயர்ந்த மலையாளிகளுக்கான வலைத்தளத்தைத் அறிமுகம் செய்தது. அதில் வெளிநாட்டிலிருந்து திரும்ப விரும்புவோர் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 நோயால் 53 நாடுகளில் 3,336 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: அரசு வட்டாரங்கள்
Indian Apr 16, 2020, 09:25 PM IST
கோவிட் -19 நோயால் 53 நாடுகளில் 3,336 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: அரசு வட்டாரங்கள்
பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் இந்திய குடிமக்களுக்கு உதவி வருகிறது. ஆதாரங்களின்படி, இந்தியா இதுவரை 48 நாடுகளில் இருந்து மொத்தம் 35 ஆயிரம் குடிமக்களை வெளியேற்றியுள்ளது.
தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 400 பேருக்கு கொரோனா...
Indian Apr 2, 2020, 06:42 PM IST
தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 400 பேருக்கு கொரோனா...
மார்ச் மாதம் டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் குறைந்தது 400 பேர் நாவல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கால்நடைகளுக்கு விளைச்சல் பயிர்களை உணவாக அளிக்கும் விவசாயிகள்...
Indian Apr 2, 2020, 04:17 PM IST
கால்நடைகளுக்கு விளைச்சல் பயிர்களை உணவாக அளிக்கும் விவசாயிகள்...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கோடிக்கணக்கான இந்தியர்கள் வீட்டில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சில கால்நடைகள் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ரோக்கோலியை உணவாய் உட்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
96 மணி நேரம்... கொரோனா வைரஸ் ஸ்மார்ட்போனில் உயிருடன் இருக்க முடியும்: புதிய ஆய்வில் அம்பலம்
Coronavirus Mar 31, 2020, 03:26 PM IST
96 மணி நேரம்... கொரோனா வைரஸ் ஸ்மார்ட்போனில் உயிருடன் இருக்க முடியும்: புதிய ஆய்வில் அம்பலம்
COVID வைரஸ் ஸ்மார்ட்போனிலிருந்து ஒரு பயனருக்கு பரவுமா? அல்லது கொரோனா வைரஸ் ஒரு ஸ்மார்ட்போனில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும் போந்த்ரா கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதற்கான விடை என்ன என்று பார்ப்போம்.
Good News!! கண்டுபிடிக்கப்பட்டது கொரோனா வைரசுக்கு சிரப் மருந்து.. ஏப்ரல் மாதத்தில் சோதனை..
Syrup Mar 16, 2020, 08:39 PM IST
Good News!! கண்டுபிடிக்கப்பட்டது கொரோனா வைரசுக்கு சிரப் மருந்து.. ஏப்ரல் மாதத்தில் சோதனை..
கொரோனாவைத் தடுக்க மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மருத்துவ பரிசோதனையை நடத்தக்கூடும்.
வங்கிகள் வேலை நிறுத்தத்தால் சிக்கியுள்ள 23 ஆயிரம் கோடி காசோலைகள்
Bank Strike Jan 31, 2020, 08:33 PM IST
வங்கிகள் வேலை நிறுத்தத்தால் சிக்கியுள்ள 23 ஆயிரம் கோடி காசோலைகள்
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த காரணத்தால் சுமார் 23,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 31 லட்சம் காசோலைகள் நிலுவையில் உள்ளது.
நான் முஸ்லீம், என் மனைவி இந்து, என் குழந்தைகள் இந்தியர்கள்: ஷாருக்கான்
Bollywood Jan 27, 2020, 11:05 AM IST
நான் முஸ்லீம், என் மனைவி இந்து, என் குழந்தைகள் இந்தியர்கள்: ஷாருக்கான்
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மதம் குறித்து கருத்து தெரிவித்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி விவரம்...
India Jan 12, 2020, 02:27 PM IST
டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி விவரம்...
ICC மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய பெண்கள் அணியில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு!
Indian Sep 24, 2019, 07:22 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்!
Punjab Sep 17, 2019, 10:29 PM IST
அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்!
2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய அணியின் உறுப்பினரும், இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டருமான தினேஷ் மோங்கியா அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ், மலையாளி, கன்னடன் என்பதை விட முதலில் நான் ஒரு இந்தியன்: கே. சிவன்
Indian Sep 11, 2019, 07:43 PM IST
தமிழ், மலையாளி, கன்னடன் என்பதை விட முதலில் நான் ஒரு இந்தியன்: கே. சிவன்
நான் தமிழ், மலயாளி, கன்னட் என்பதை விட, நான் முதலில் ஒரு இந்தியன். நான் ஒரு இந்தியனாக இஸ்ரோவில் சேர்ந்தேன் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறிய கருத்து வைரலாகி வருகிறது.
தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது பாகிஸ்தான் -இந்தியா!
Pakistan Sep 10, 2019, 08:58 PM IST
தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது பாகிஸ்தான் -இந்தியா!
காஷ்மீர் விவகாரத்தில் “துடுக்குத்தனமான பேச்சு, தவறான குற்றச்சாட்டுகள் பாகிஸ்தானால் முன்வைக்கப்படுகிறது” என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது!
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி - பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி!
Pakistan Sep 10, 2019, 07:18 PM IST
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி - பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி!
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டார்!
காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்கும் MK ஸ்டாலின்!
DMK Aug 18, 2019, 07:30 PM IST
காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்கும் MK ஸ்டாலின்!
ஆகஸ்ட் 13,14,16 உள்ளூர் விடுமுறை... எந்தெந்த மாவட்டத்தில்?
Tamilnadu Aug 7, 2019, 02:44 PM IST
ஆகஸ்ட் 13,14,16 உள்ளூர் விடுமுறை... எந்தெந்த மாவட்டத்தில்?
அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 13, 14, 16 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் உயர்வு?
Helmate Aug 7, 2019, 02:26 PM IST
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் உயர்வு?
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.100 லிருந்து ரூ.1000 ஆக விரைவில் உயத்தப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next
  • last »

Trending News

  • உங்களிடம் SBI டெபிட் கார்டு இருக்கா?.. அப்போ உடனே இதை செய்யுங்கள்!!
    State Bank of India

    உங்களிடம் SBI டெபிட் கார்டு இருக்கா?.. அப்போ உடனே இதை செய்யுங்கள்!!

  • கொரோனாவின் புதிய அறிகுறி வெளியீடு; இந்த அறிகுறி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!
    Coronavirus
    கொரோனாவின் புதிய அறிகுறி வெளியீடு; இந்த அறிகுறி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!
  • ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி
    VK Sasikala
    ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி
  • அடுத்த சில நாட்களுக்கு 1 முதல் 3 மணி வரை UPI செயலிகள் இயங்காது!!
    NPCI
    அடுத்த சில நாட்களுக்கு 1 முதல் 3 மணி வரை UPI செயலிகள் இயங்காது!!
  • இலங்கை கடற்கடையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்: சீமான்!
    Sri Lanka
    இலங்கை கடற்கடையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்: சீமான்!
  • Voter ID: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கும் எளிய வழி..!!
    voter ID
    Voter ID: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கும் எளிய வழி..!!
  • விமானத்தில் பறக்கும்போதே பயணி எடுத்த UFO வீடியோ வைரல்
    Viral
    விமானத்தில் பறக்கும்போதே பயணி எடுத்த UFO வீடியோ வைரல்
  • ஆதார் இல்லாமலும் LPG சிலிண்டருக்கான மானியம் பெற முடியும் - இதோ முழு விவரம்!
    LPG cylinder
    ஆதார் இல்லாமலும் LPG சிலிண்டருக்கான மானியம் பெற முடியும் - இதோ முழு விவரம்!
  • 100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறதா RBI?
    RBI
    100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறதா RBI?
  • பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..!!!
    PM Narendra Modi
    பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..!!!
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.