இந்திய பெண்களை திருமணம் செய்துகொண்ட 5 பிரபல கிரிக்கெட் வீரர்கள்..!!

  • Feb 06, 2017, 13:38 PM IST
1 /5

ஷோன் டைட்- இவர் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார். 2014-ல் இந்திய மாடல் அழகி மஷும் சின்காவை திருமணம் செய்துகொண்டார்.

2 /5

மொஹ்சின் கான் - இவர் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவார். 1983-ல் இந்திய நடிகை ரீனா ராய் திருமணம் செய்துகொண்டார்.

3 /5

முத்தையா முரளிதரன் - இலங்கை அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். 2005-ல் சென்னை பெண்ணான மதிமலர் திருமணம் செய்துகொண்டார்.

4 /5

சோயிப் மாலிக் - பாகிஸ்தான் பிரபல கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னாள் அணித் தலைவர். 2010-ல் சானியா மிர்சாவை திருமணம் செய்துகொண்டார்.

5 /5

கிளென் டர்னர் - நியூசிலாந்து பக்க சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தார். அவர் 1973 ஆம் ஆண்டு சுக்ஹிந்தர் கவுர் திருமணம் செய்துகொண்டார்.