IPL 2023 RCB vs GT: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த ஆர்சிபி 197 ரன்களை குவித்துள்ளது. விராட் கோலி கடைசி வரை போராடி 101 ரன்களை குவித்தார். அவர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்து மிரட்டியுள்ளார்.
IPL 2023 Playoff Scenarios: நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று பிளேஆப் இடங்களுக்கு சுமார் 6 அணிகள் போட்டியிடும் நிலையில், எந்த அணி வெற்றிபெற்றால் யாருக்கு என்ன வாய்ப்பு என்பதை இதில் காணலாம்.
IPL 2023 Points Table: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆர்சிபி அணி அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி மூலம் பிளே ஆப்புக்கான வாய்ப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நீடிக்கிறது.
Virat Kohli: பிளேஆப் பரபரப்பின் நடுவே, நட்சத்திர பேட்டர் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் மும்பையில் உள்ள ரெஸ்டோ பாரில் முழு அணியினருக்கும் இரவு விருந்து வழங்கியததை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
IPL 2023 RR vs RCB: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, தற்போது பிளேஆப் ரேஸில் பெங்களூரு முன்னணியில் உள்ளது.
IPL 2023: விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில், சென்னை, மும்பை, பெங்களூரு என அதிக ரசிகர்கள் உள்ள அணிகளின் பிளே ஆப் வாய்ப்பு என்ன, அவர்களின் அடுத்தடுத்த போட்டிகள் குறித்தும் இதில் காணலாம்.
IPL 2023 PlayOff Chances: அனைத்து 10 அணிகளும் பிளேஆஃப் தகுதி சுற்றுக்கு போட்டி போட்டு வருகின்றன. இன்னும் எந்த ஒரு அணியும் வெளியேறாத பட்சத்தில் புள்ளி பட்டியல் சுவாரஸ்யமாக உள்ளது.
IPL 2023 DC vs RCB: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தங்களின் 4ஆவது வெற்றியை பதிவு செய்தது.
Highest Team Score in IPL History: பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி 257 ரன்கள் அடித்து மிரட்டியது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 10 அணிகள் பற்றி தற்போது காணலாம்.
ஆர்சிபி கப் அடிக்கும் வரை நான் பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்ற போஸ்டருடன் ஆர்சிபி - கேகேஆர் மேட்ச் பார்க்க வந்த குழந்தையின் புகைப்படம் இப்போது வைரலாகியிருக்கிறது.
IPL 2023 RCB vs KKR: ஐபிஎல் தொடரின் 36ஆவது லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா அணி தங்களது மூன்றாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
IPL 2023 RCB vs RR: ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.