Side Effects of Green Tea: கிரீன் டீ குடிக்கும்போது நாம் தவிர்க்க வேண்டிய தவறுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Belly Fat: உங்கள் தொப்பை கொழுப்பை பக்க விளைவுகள் இல்லாமல் குறைக்க முடியும் என எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கூறுகிறார்.
Green Tea For Skin: கிரீன் டீ குடிப்பதோடு, அதை முகத்தில் பயன்படுத்துவதும் பல விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் இயற்கையான, தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற விரும்பினால், கிரீன் டீயை இப்படி பயன்படுத்துங்கள்.
Belly Fat Reduction : வயிற்றுக் கொழுப்பை வேகமாக குறைக்க இந்த மூன்று டீக்களை குடிக்கலாம். இவற்றின் மூலம் ஆரோக்கியத்துக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
Drink Green Tea Instead Of Coffee : நீங்கள் 1 மாதத்திற்கு காபிக்கு பதில் ஒரு ஸ்பெஷல் பானத்தை குடித்தால் வெயிட் லாஸ் ஆகுமாம். அது என்ன பானம் தெரியுமா?
Green Tea | காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்கவே கூடாது, எப்போது அந்த டீயை குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து குடிக்கவும்.
கிரீன் டீ : உடல் பருமனை குறைப்பது முதல், உடலை டீடாக்ஸ் செய்வது வரை பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது கிரீன் டீ என்பதில் சந்தேகமில்லை என்றாலும், கிரீன் டீ எடுத்துக் கொள்ளும் போது செய்யும் சில தவறுகள் காரணமாக அதன் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்காமல் போகலாம்.
Side effects of Green Tea: ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பாலிபினாக்கள் நிறைந்த கிரீன் டீ, உடன் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உடல் பருமனை குறைத்தல், மூளையின் ஆற்றலை மேம்படுத்துதம் போன்ற அற்புதமான பண்புகள் கொண்டுள்ள கிரீன் டீ குடிக்கும் பழக்கம் நல்லது தான். என்றாலும், அதன் துவர்ப்பு சுவை காரணமாக, பெரும்பாலானோர் அதனை சாப்பிட தயங்குகிறார்கள்.
green tea : யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக்கூடாது என தெரிந்து கொள்ளுங்கள், இல்லையென்றால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்த கிரீன் டீயை தினமும் குடிப்பது நல்ல பழக்கம் தான் என்றாலும், அளவிற்கு அதிகமானால், அமிர்தமும் நஞ்சாகும்
Diabetes prevention : ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது நீரிழிவு நோயாக மாறுகிறது. இது ஒருவகையான ஆரோக்கிய பிரச்சனை என்பதால், இதை வரமால் தடுக்க இருக்கும் 5 மூலிகை ஜூஸ்களை தெரிந்து கொள்வோம்.
கிரீன் டீ தினமும் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது தான் என்றாலும், அதனை குடிக்கும் போது செய்யும் சில தவறுகளால், அதன் ஊட்டசத்து முழுமையாக கிடைக்காமல் போகலாம். அதோடு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும்.
Weight Loss Tips: ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்த கிரீன் டீயை உட்கொள்வதால், உடல் பருமனை விரைவாகக் குறைக்கலாம். இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளித்து உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
Drinks To Lower Cholesterol Level : உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் பல நோய்கள் ஏற்படக் கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில பானங்களை குடித்து வந்தால் இதற்கான தீர்வை அசால்டாக பெறலாம்.
நம்மில் பலர், உடல் எடை குறைப்பதற்கு கிரீன் டீயை குடிப்போம். இது, உண்மையாகவே எடை குறைக்க உதவுமா?
குளிர்காலத்தில், பொதுவாக உடல் பருமனை குறைப்பது சிறிது சவாலானதாக இருக்கும். இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம், அதிகமாகச் சாப்பிடுவதும், உடல் உழைப்பு இல்லாமல் செய்வதும் தான்.
Green Tea Alert: க்ரீன் டீ உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் தீது என்பது க்ரீன் டீக்கும் பொருந்தும்.
கிரீன் டீ எடை இழப்பு முதல், இதயஆரோக்கியம் வரை பல்வேறு வகையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுப்பதாக உள்ளது. ஆனால், சிலர் அதனை அருந்துவது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும்.
Weight Loss Foods Of 2023: உடல் எடையை குறைக்க இந்த 5 பொருட்களை இந்த ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பினார்கள், இவை மிகவும் விலை மலிவானவை. ஆனால் நல்ல பலன் கொடுப்பவை....
Bad Breath Home Remedies: உணவுப் பழக்கங்கள் மற்றும் வயிற்றில் பிரச்சனைகளாலும் வாய்நாற்றம் ஏற்படும். இது தவிர ஆல்கஹால் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் இருப்பவர்களுக்கும் இந்த பிரச்னை இருப்பதாக கூறுகின்றனர்.
Hair Loss: முடி உதிர்தல் பொதுவாக மரபியல், உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை போன்றவற்றை வைத்து ஏற்படுகிறது. அனைவருக்கும் ஒரே தீர்வு முடி உதிர்தலில் இல்லை.