67வது தேசிய திரைப்பட விருது பெற்றவர்களின் புகைப்படங்கள்!

67 வது தேசிய திரைப்பட விருதுகள் (67th National Film Awards) அறிவிக்கப்பட்டன. இந்த விழாவில் 2019 ஆம் ஆண்டிற்கான திரைப்படங்கள் மற்றும் அதன் கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டன. 

கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்படவிருந்த இந்த விருதுகள் அறிவிப்பானது, கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய் காரணமாக காலவரையின்றி தாமதமானது.  தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த விருதுகளை அறிவிக்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் வரும் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் இந்த விருதுகளை வழங்குகின்றது.

Also Read | Addiction to abuse: பிரபலங்களின் அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் அம்பலம்

1 /10

சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்- Asuran) மற்றும் மனோஜ் பாஜ்பாய் (போஸ்லே)

2 /10

அசுரன் வெற்றி மாறன்

3 /10

மகேஷ் பாபு

4 /10

சூப்பர் டீலக்ஸ் விஜய் சேதுபதி

5 /10

சிறந்த இசையமைப்பாளர்: டி. இமான் (விஸ்வாசம்)

6 /10

சிறந்த நடிகை - கங்கனா ரனவுத் (மணிகர்னிகா மற்றும் பங்கா),

7 /10

சிறந்த நடனம்: மகரிஷி (தெலுங்கு)

8 /10

67வது திரைப்பட விருதுகள்

9 /10

சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படம்

10 /10

ஒரு இயக்குனரின் சிறந்த அறிமுக படம்: மாத்துகுட்டி சேவியர் - ஹெலன்