Tamil Movies Based on Caste Oppression: தமிழில் சாதிய கொடுமைகள் பற்றி வெளிவந்த படங்களை இங்கு பார்க்கலாம். இவை சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா..?
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா நடிப்பில் இரத்தம் ரணம் ரௌத்திரம் படம் இன்று வெளியானது. அதன் நோக்கம், இலக்கு எல்லாம் மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் அமைந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. அந்தவகையில் இத்தகைய தமிழ்ப் படங்கள் அக்கட தேசத்திலும் அகத்தூண்டுதலை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது.
எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு அசுரன் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படம் அதிகளவில் நேர்மறை விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
'அசுரன்' படத்தில் தனுஷின் அபார நடிப்பிற்காக நடிகர் தனுஷிற்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது. ’ஆடுகளம்’ படத்திற்காக அவருக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அப்படமும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
67 வது தேசிய திரைப்பட விருதுகள் (67th National Film Awards) அறிவிக்கப்பட்டன. இந்த விழாவில் 2019 ஆம் ஆண்டிற்கான திரைப்படங்கள் மற்றும் அதன் கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டன.
67 வது தேசிய திரைப்பட விருதுகள் (67th National Film Awards) இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்படுகின்றன. இந்த விழாவில் 2019 ஆம் ஆண்டிற்கான திரைப்படங்கள் மற்றும் அதன் கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டன.
67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதும், நடித்த தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.
மதிப்பிற்குரிய தாதாசாஹேப் பால்கே விருந்து தென்னிந்திய கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அம்மு அபிராமி (Ammu Abirami) ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் பைராவா படம் மூலம் அறிமுகமானார். இதுவரை 10-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.