ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு எப்படி கணக்கிடப்படுகிறது?

மத்திய அரசானது கடந்த செப்டம்பர் மாதம் 4% அகவிலைப்படியை உயர்த்திய பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்தது.

 

1 /4

அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.  

2 /4

ஒரு ஆண்டில் இரண்டு முறையை என ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் டிஏ மற்றும் டிஆர் கணக்கிடப்படுகிறது, கடந்த மார்ச்சில் அரசு 3% அகவிலைப்படியை உயர்த்தியது.  

3 /4

ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் ஊழியரின் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது .  உதாரணமாக ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக இருந்தால் டிஏ உயர்வுக்கு பிறகு மொத்த சம்பளத்தில் ரூ.7200 அகவிலைப்படி வழங்கப்படும்.  

4 /4

இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற மூன்று நாடுகள் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்குகிறது.