8th Pay Commission DA Arrears: கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
TN Govt Employees DA Hike News: மத்திய அரசு அறிவித்துள்ள 2% அகவிலைப்படி உயர்வு மற்றும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிந்தைய சூழலில் அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் 5 மாத நிலுவைத் தொகை (DA Arrears) குறித்த விரிவான அலசல்.
18 Months DA Arrears: கோவிட் பெருந்தொற்று காலத்தில் 18 மாதங்களுக்கு அகவிலைப்படி திருத்தம் செய்யப்படவில்லை. அப்போது உருவான அசாதாரண சூழல் காரணமாக, டிஏ உயர்வு முடக்கப்பட்டது. 18 மாத டிஏ அரியர் தொகையை வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதார்ரகளும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பளம் எவ்வளவு உயரும்? அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்?
Central Government Employees News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வு, அதன் கணக்கீட்டு முறை (AICPI-IW), நிலுவைத் தொகை வழங்கப்படும் தேதி மற்றும் 8-வது ஊதியக் குழுவின் தாக்கம் குறித்து விரிவாக அறிந்துக்கொள்ளுங்கள்.
DA Announcement News: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான DA நிலுவைத் தொகையை விடுவித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி காட்டியுள்ளார். இதன் முழு பின்னணி மற்றும் தேர்தல் தாக்கம்!
7th Pay Commission DA Arrears: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா? இது பற்றிய சமீபத்திய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
Diwali Gift For Employees: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? இந்த தீபாவளி உங்களுக்கு அமர்க்களமாக இருக்கவுள்ளது. உங்களுக்கான 5 தீபாவளி பரிசுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission DA Arrears: மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகை கிடைக்குமா? மத்திய அரசு கூறுவது என்ன? சமீபத்திய தகவலை இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission Latest News: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத டிஏ அரியர் தொகை கிடைக்குமா? இது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் என்ன? டிஏ நிலுவைத்தொகை தொடர்பான சமீபத்திய செய்தியை இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகை மீண்டும் கிடைக்குமா? மக்களவையில் அமைச்சர் கூறியது என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
DA Arrears Latest News: 18 மாத டிஏ அரியர் குறித்து தற்போது மீண்டும் பேசப்படுவது ஏன்? இது தொடர்பான சமீபத்திய அப்டேட் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: 18 மாத டிஏ அரியர் தொகை கிடைக்குமா? அகவிலைப்படி ஏன் முடக்கப்பட்டது? சமீபத்திய அப்டேட் என்ன?
7th Pay commission, DA Arrears: ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2025 ஆகிய மாதங்களுக்கான டிஏ மற்றும் டிஆர் அரியர் தொகை கிடைக்கும்.
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை அதிகரிக்கும். இதன் காரணமாக 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.
7th Pay Commission, DA Arrears: கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்காது என நிதி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
7th Pay Commission: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அரசாங்கம் அகவிலைப்படி அரியர் தொகையை வழங்குவது தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று நம்புகிறார்கள்.
7th Pay Commission: பிப்ரவரி மாதத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் மத்திய ஊழியர்கள் அரசாங்கம் அகவிலைப்படி அரியர் தொகையை வழங்குவது தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று நம்புகிறார்கள்.
7th Pay Commission: 2025 ஆண்டு தொடக்கத்திலேயே மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் அதிரடியாக உயரவுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு கூடுதல் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது.
7th Pay Commission: பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று முக்கிய செய்திகள் கிடைக்கக்கூடும் என்று நம்பப்படுகின்றது.
7th Pay Commission: அக்டோபர் 2024 வரை வெளியிடப்பட்ட AICPI குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2025 இல் டிஏ 3% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
7th Pay Commission: புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள் விரைவில் கிடைக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.