எந்த நட்சத்திரம் எந்த கிரகத்திற்கு உரியது? ஜோதிடத்தின் அடிப்படை தெரிந்துக் கொள்வோம்!

9 Planets And 27 Stars :  அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள் உள்ளன. பூமியை சுற்றி சந்திரன் செல்லும் பாதையில் எந்த நட்சத்திரம் உள்ளதோ அதுதான் அன்றைய நட்சத்திரம் ஆகும். 

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நட்சத்திரங்கள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...

1 /9

மூன்று நட்சத்திரத்திரங்கள் ஒரு கிரகத்திற்கு என பிரிக்கப்பட்டுள்ளன. 27 நட்சத்திரங்கள் மட்டுமல்ல, அபிஜித் என்ற 28வது நட்சத்திரமும் உள்ளது. அபிஜித் நட்சத்திரத்திற்கு காரகர் புதன் பகவான் ஆவார்

2 /9

சூரியன், நவகிரகங்களில் பிரதானமானவர். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆகும்

3 /9

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் அதிபதி சந்திரன்

4 /9

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் அதிபதி செவ்வாய்

5 /9

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என 3 நட்சத்திரங்களின் அதிபதி குரு ஆவார்

6 /9

பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் அதிபதி சுக்கிரன்  

7 /9

பூசம், அனுஷம், உத்திரட்டாதி என்ற மூன்று நட்சத்திரங்களின் அதிபதி சனீஸ்வரர் ஆவார்  

8 /9

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் அதிபதி ராகு ஆவார்

9 /9

அசுவினி, மகம், மூலம் என மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதி கேது பகவான் ஆவார்