Vastu Tips: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உதவும் சில எளிய பரிகாரங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Ani Amavasai 2025: ஆனி மாத அமாவாசையில் செய்யப்படும் தர்ப்பணங்களும், தானங்களும், பரிகாரங்களும், ஏழரை நாட்டு சனி பாதிப்பு, தோஷங்கள் உட்பட வாழ்க்கையில் இன்னல்கள் அனைத்தையும் நீக்க உதவும்.
முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாகநாளில், அவனை நினைத்து பூஜித்து விரதம் இருந்து வழிபடுவோருக்கு, துன்பங்கள் அனைத்தும் நீங்கி, இன்னலற்ற வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
திமுக அரசு ஆன்மிகத்திற்கு எதிரானது என்று கூறுபவர்களின் விமர்சனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தங்கம், விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் ரொக்கம் போன்ற பாரம்பரிய செல்வங்களை வைத்திருக்கும் இந்தியா, செல்வத்தின் களஞ்சியங்களாக இருக்கும் ஆயிரக்கணக்கான கோயில்களின் இருப்பிடமாகவும் அறியப்படுகிறது.
Lucky Plants For Home: குடும்பத்தில், செல்வமும் பண வரவும் குறையாமல் இருக்கவும், சந்தோஷம் என்றென்றும் நிலைத்திருக்கவும், சில செடிகள் பலன் தரும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு கோடி பலன்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். அந்த வகையில் வைகாசி மாதம் தேய்பிறையில் வரும் வருதினி ஏகாதசி நன்னாளில், வளமான வாழ்வைப் பெற உதவும் சில எளிய பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் சில பொருட்களை பக்தியுடன் வைத்து தொடர்ந்து வழிபட்டால், மகாலட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல், வீட்டில் செல்வம், மகிழ்ச்சி மற்றும் அமைதி ஆகியவை நிரந்தரமாக இருக்கும்.
வீட்டில் சில செடிகளை வளர்ப்பதால், நேர்மறை ஆற்றல் வீட்டில் நிறைந்திருப்பதோடு, எதிர்மறை ஆற்றலை நீங்கி, வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் என்றென்ன்றும் நிறைந்திருக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
விரதங்களில் சிறந்ததாகப் போற்றப்படும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு கோடி பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் காமதா ஏகாதசி நன்னாளில், வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள் அனைத்தையும் நீக்கும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
காமதா ஏகாதசி: மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி வரும் வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025 அன்று வருகிறது, இது விஷ்ணு வழிபாட்டிற்கான உகந்த நாளாகும். ஏப்ரல் 24, 2025 அன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் மகாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
Akshaya Tritiya 2025: ஒவ்வொரு மாதத்திலும் வருகிற அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தில் 3வது திதியாக வருவது திருதியை. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை ஏப்ரல் 30 அன்று வருகிறது.
சனிப்பெயர்ச்சி 2025: வரும் 29ஆம் தேதி சனி பெயர்ச்சி நடைபெறும் என ஜோதிடர்கள் பலர் கூறி வந்த நிலையில், நேற்று திருநள்ளாறு சனி பகவான் கோவில் நிர்வாகம், சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு இல்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
வாழ்க்கையில் பணத்தட்டுப்பாடு என்பதை ஏற்பாடாமல் இருக்கவும், செல்வ செழிப்பு குறையாமல் இருக்கவும், உங்கள் பர்ஸில் வைக்க வேண்டியவை மற்றும் வைக்க கூடாத பொருட்களை பற்றி விரிவாக இந்தப் பதிவில் பிரிவாக அறிந்து கொள்ளலாம்.
Maha Shivarathri 2025: சிவராத்திரி அன்று பிரபஞ்சத்தின் ஆற்றல் மையத்திலிருந்து, வெளிப்படும் சக்தி பூமியில் பரவும் என்கின்றனர் சித்தர்கள். இந்நிலையில் அன்றைய நாளில், சிவபெருமானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து வழிபடுவதால், பிரபஞ்சத்தில் இருக்கும் ஆற்றல் நமக்குள் இருக்கும் சக்தியை தூண்டி, அபரிமிதமாக பெருகச் செய்யும் என்பது ஐதீகம்.
சிவபக்தர்கள் பயபக்தியுடன் இணைந்திருக்கும் சின்னம் ருத்ராட்சம். சிவபெருமானின் முக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் தான் ருத்ராட்சம் என்று கூறப்படுகிறது. ருத்ராட்சத்தை பற்றி புராணங்களில் பல இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.