”அங்கு என்னை ஒருத்தர் கூட திரும்பி பார்க்கவில்லை”: ஆர்ட் ஆஃப் லிவிங் ஆசிரமத்தில் தனது ஈகோவை சுக்குநூறாக்கிய சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
May 8 Daily Horoscope: சித்திரை மாதம் 25ஆம் நாளான இன்று (மே 8, 2026), 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்த ஆண்டு அட்சய திருதியை எப்போது வருகிறது? எந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்? வேறு என்னென்ன பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Mars Constellation Transit: செவ்வாய் பகவான் இன்னும் 10 நாள்களில் ரேவதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கிறது. செவ்வாய் பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையே சிறப்பானதாக மாறப்போகிறது.
Tamil Puthandu 2026: தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு இன்று பிறந்துள்ளது. அந்த வகையில், பராபவ ஆண்டில் இந்த 5 ராசிகளுக்கு பணமழை கொட்டும். அந்த ராசிகள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
Mars Constellation Transit: செவ்வாய் பகவான் இன்று சனி பகவானின் உகந்த உத்தரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். இதனால், வரும் ஏப். 23ஆம் தேதிவரை மூன்று ராசிகளுக்கு சிறப்பான காலகட்டமாகும்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெற்ற புனித யாத்திரைத் தலங்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
கோவையில் பண்டைய இந்தியாவின் பெண் ஞான மரபான யோகினி வழிபாடு குறித்த கண்காட்சி நடைபெற்றது.
Benefits Of Offering Donation Things To Temple: விசேஷ தினங்கள், சுப நாட்களில் கோயிலுக்கு செல்லும்போது பல பொருட்களை காணிக்கையாக வாங்கி கொடுப்பது வழக்கம். ஆனால், நாம் அனைத்து பொருட்களை அப்படி கொடுக்க முடியாது. எனவே, என்னென்ன பொருட்களை கொடுக்கலாம். அதனின் பலன்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
Vastu Tips: என்னதான் உழைத்து சம்பாதித்தாலும் வீட்டில் பணம் தங்குவதில்லை என்றும் பணப் பிரச்னையால் அவதிப்பட்டு வருவதாகவும் பலரும் புலம்பி வருகின்றனர். வீட்டில் நிதி ரீதியாக பிரச்னை வராமல் இருக்க வீட்டில் சில வாஸ்து மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது
தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதன் பின்னால் வெறும் கொண்டாட்டம் மட்டுமின்றி, ஆழமான ஆன்மீக, வரலாற்று மற்றும் தத்துவார்த்த காரணங்களும் அடங்கியுள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
Diwali 2025: தீபாவளின் அன்று இரவில் நீங்கள் ஆந்தையைப் பார்த்தால் அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Sun Constellation Transit: சூர்ய பகவான் அதன் உகந்த உத்திரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கிறது. இதனால், இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், நம்பிக்கையும் அதிகரிக்கும்.
Vinayagar Chaturthi 2025: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, இந்த 5 ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். விநாயகரால் பலன்பெறும் ராசிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
Gemini Zodiac Astrology: மிதுன ராசிக்காரர்கள் அவரது வாழ்க்கையில் நிறைய முன்னேற்றங்கள் மற்றும் நிறைய வெற்றிகள் அடைய சில விசியங்களை செய்தால், அவர்களுக்கு வரும் காலங்களில் அதிர்ஷ்டம் ஏற்படுவது உறுதி என சில ஜோதிடர்கள் கணித்துள்ளனர். தங்களுக்கான அதிர்ஷ்டம் பெற மிதுன ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
சுக்கிரன் பெயர்ச்சி: ஆடம்பர சுக போக வாழ்வைத் தரும் சுக்கிரன் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், புதன் சுக்கிரன் இருவரும் இணைகிறார்கள். இதனால் லட்சுமி நாராயண யோகம் உருவாகும். இது அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் யோகமாக கருதப்படுகிறது.
Navagraha Kumbakonam Temples One Day Trip: ஒரே நாளில் 9 நவக்கிரக பரிகார திருத்தலங்களுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்ய குறைந்த கட்டணத்தில் பக்தர்களுக்கான பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது.
புத்ரதா ஏகாதசி தினத்தில், மகா விஷ்ணுவை வணங்குவதன் மூலமும், குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைப்பதோடு, பெற்ற குழந்தைகளின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்.
ஆடிப்பெருக்கு இந்த வருடம் ஆக்ஸ்ட் 3ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் விசாகம் மற்றும் அனுஷம் நட்சத்திரம் இணைந்து வருவது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
அஷ்டலட்சுமி என்பது இந்து மதத்தில் செல்வத்தின் எட்டு வடிவங்களைக் குறிக்கும் லட்சுமி தேவி அம்சங்களை குறிக்கும் ஒரு பதம்.
Gajalakshmi Rajayogam: ஜூலை 26 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். குரு ஏற்கனவே இந்த ராசியில் அமர்ந்துள்ளாதால் சுக்கிரன் மிதுன ராசியில் குருவுடன் இணைகிறார்.
ருத்ராட்சம்: சிவபக்தர்கள் பயபக்தியுடன் அணியும் சின்னம் ருத்ராட்சம். சிவபெருமானின் முக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் தான் ருத்ராட்சம் என்று புராணங்களில் கூறப்படுகிறது.