ஆடி அமாவாசை 2022: கேரளாவில் பித்ரு தர்ப்பணம் எப்படி செய்யப்படுகிறது?

Pithru Darppan in Kerala: இந்து மதத்தில் முன்னோர்களுக்கான கடமையாக கருதப்படும் அமாவசை தர்ப்பணம், கேரள மாநிலத்திலும் அனுசரிக்கப்படுகிறது.

கொட்டும் மழையிலும் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி சிரத்தையுடன் மத சடங்குகளை செய்தனர்...

மேலும் படிக்க |  முன்னோர்களுக்கு ஆடி அமாவசையன்று பித்ரு தர்ப்பணம் செய்யும் தமிழர்கள்

1 /7

இந்து மதத்தின் பாரம்பரியத்தை தொன்று தொட்டு தொடரும் மலையாளிகள்

2 /7

கேரளாவில் ஆடி அமாவாசையை கர்கடக வவுபலி என்று அழைக்கின்றனர்

3 /7

கோவிட் நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்க்கிடக வைபவ நாளில் தர்ப்பணம் செய்ய பொதுஇடங்களில் அனுமதி கொடுக்கப்படவில்லை. 

4 /7

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

5 /7

நெய்யாட்டின்கரை தண்டலம் நாகராஜா கோவிலில் அனைத்து விதமான பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கர்கடக வவுபலி விழாக்கள் நடந்து வருகின்றன. 

6 /7

முன்னோர்களுக்கான நினைவு நாள் ஆடி அமாவாசை

7 /7

பூமியில் ஒரு வருடம் என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள். தட்சிணாயனத்தில் பித்ருக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முதல் அமாவாசை கர்கடகம். அதனால் தான் கார்க்கிடக வவுபலி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது