Saturn Transit 2023: கர்ம காரகர் என்று அழைக்கப்படும் சனி பகவான், நாளை அஸ்தமனமாகிறார். அஸ்தமனமாகும் சனியின் பாதிப்புகளால் பாதிப்பு யாருக்கு என்று தெரிந்துக் கொண்டால் எச்சரிக்கையாக இருக்கலாம்...
Saturn Transit 2023: 31 ஜனவரி 2023 அன்று, சனி கும்ப ராசியில் அஸ்தமிக்கப் போகிறது மற்றும் இந்த நிகழ்வின் விரிவான தாக்கத்தை வெளிப்படுத்துகிறது, இந்த அமைப்பால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஜோதிட பலன்களை இந்தக் கட்டுரையில் சொல்லப் போகிறோம்.
Mercury Transit: ஜனவரி 13 தனுசு ராசியில் புதன் கிரகம் உதயமாகுகிறார். இதைத் தொடர்ந்து ஜனவரி 18ஆம் தேதி தனுசு ராசியில் பெயர்ச்சியாகுகிறார். புதனின் இந்த சஞ்சாரத்தின் தாக்கம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் தெரியும்.
All Souls Day: இன்று கல்லறைத் திருநாள். இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாகக் 'கல்லறை திருநாள்' கடைப்பிடிக்கப்படுவது கிறிஸ்துவர்களின் வழக்கம்
Insurance for Ganesh Chaturti 2022: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக மும்பை கணபதி மண்டல் ₹316 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளது. செல்வ கணபதிக்கு 316 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி
Lord Shiva Darshan on Wednesday Pradosham: புதன்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. புதன் பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்தால் சிவகுமரன் முருகனைப்போல பிள்ளைகள் வாய்ப்பார்கள்.
Hajj pilgrimage 2022: மாறி வரும் காலத்திற்கு ஏற்ப சற்று வளைந்து கொடுக்கும் சவூதி அரேபியா, ஆண் துணையின்றி பெண்கள் மட்டும் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதித்துள்ளது...
Akshaya Tritiyai 2022: அக்ஷய அல்லது அட்சய என்றால், அழியாத, அள்ள அள்ள குறையாத என்று பொருள். இந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி அட்சய திருதியை திருநாள் கொண்டாடப்படவுள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு 65 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம், யாத்ரீகர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது