சினிமா கதாநாயகியாக மாறிய சீரியல் நடிகை! யாரென்று தெரிகிறதா?

Akshaya Kandamuthan : தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்த ஒருவர், தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக மாறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?

Akshaya Kandamuthan :  சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளித்திரைக்கு போவதும், வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் ஜொலித்தவர்கள் சின்னத்திரைக்கு வருவதும் வாடிக்கையாகி வருகிறது. சீரியலில் இருந்து சினிமாவிற்கு செல்லும் பலரில், ஒரு சிலருக்கே நல்ல வாய்ப்புகள் அமைந்து, திரையுலகில் கொடிகட்டி பறக்கும் வாய்ப்பை கொடுக்கிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமாக இருக்கும் ஒரு சீரியல் நடிகை, தற்போது வெள்ளித்திரைக்கு சென்றிருக்கிறார். அவர் எந்த படத்தில் நடித்தார்? யாருக்கு ஜோடியாக நடித்தார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

1 /8

சின்னத்திரை உலகில் பிரபலமாக இருப்பவர், அக்‌ஷயா. 

2 /8

ஆஹா கல்யாணம் தொடர் மூலம் பிரபலமானார்

3 /8

இவர் தற்போது பகலறியான் எனும் படத்தில் நடித்திருக்கிறார்.

4 /8

பகலறியான் படத்தில், இவருக்கு ஜோடியாக வளர்ந்து வரும் நடிகர் வெற்றி நடித்திருக்கிறார். 

5 /8

பகலறியான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

6 /8

அக்‌ஷயா, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் எனும் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். 

7 /8

ஆஹா கல்யாணம் தொடரில் இவரது பெயர், மஹாலக்‌ஷ்மி. 

8 /8

ஆஹா கல்யாணம் தொடர் மூலம் மக்களை ஈர்த்த அவர், பெரிய திரையிலும் பல ரசிகர்களை சம்பாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.