Saravana Vickram quits Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து சரவணன் விலக போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தொடர்ந்து நான்கு சீரியல்களை விஜய் டிவி நிறுவனம் நிறுத்த இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
Tamil Serial Actress Arrest: சீரியல் நடிகை ஒருவர், தனது கணவரை கொலை செய்ய தனது ஆண் நண்பருடன் திட்டம் தீட்டியதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகையும், அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
’மூன்று முடிச்சு’ சீரியல் மூலமாக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலமான இந்தி சீரியல் நடிகை வைஷாலி தாக்கர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் சீரியலில் நடித்த வினுஷாவும், கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்ரியல்லாவும் வெள்ளித்திரையில் கதாநாயகிகளாக அறிமுகமாகியுள்ளனர்.
டிவியில் அதிகம் பேசப்படும் நடிகைகளில் Hina Khan ஒருவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். ஹினா கானின் ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையை அவளுக்காக செலவிடுகிறார்கள். ரசிகர்களின் அன்பால் ஹினா கான் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளார். அந்தவகையில் தனது அழகால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் Serial நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருக்கிறது.