ரூபாய் 10 கோடிக்கு பைக்குகளை வாங்கிய நடிகர் அஜித்?

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான மெகாஸ்டார் அஜித்குமார் சமீபத்தில் ஏகே மோட்டோ ரைடு என்ற நிறுவனத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

 

1 /5

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கவர்ச்சியான இடங்களுக்குச் செல்ல விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர பைக்குகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற வழிகாட்டிகளை நிறுவனம் வழங்கும்.  

2 /5

ஏகே மோட்டோ ரைடு குறித்த லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், அஜித் தனது நிறுவனத்திற்கு முதல் கட்டமாக ஒரு கோடி மதிப்புள்ள 10 உயர் ரக மோட்டார் பைக்குகளை ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

3 /5

பைக் ஆர்வலர்களின் கூற்றுப்படி, அந்த உயர் வரம்பில் இருக்கும் மாடல் 1000 CC Ducati Superleggera V4 ஆகும். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வா தகவல் இல்லை  

4 /5

அஜீத் ரசிகர்கள் ஏகே மோட்டோ ரைடில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், தங்கள் ஹீரோவால் ஈர்க்கப்பட்ட பைக் பயணத்தைத் தொடங்க காத்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

5 /5

திரைப்பட முன்னணியில் அஜித்குமார் தனது அடுத்த படமான 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி வரும் நிலையில் நவம்பரில் தனது சொந்த உலக பைக் சுற்றுப்பயணமான "ரைடு ஃபார் மியூச்சுவல் ரெஸ்பெக்ட்" ஐ மீண்டும் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பாடுகிறது.