சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டும் நடிகர் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்!

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்துக்கு அஜித் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. 

தற்போது அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அஜித்தின் இந்த புதிய புகைப்படங்கள் தீனியாக அமைந்துள்ளன.

1 /6

2 /6

3 /6

4 /6

5 /6

6 /6

You May Like

Sponsored by Taboola