CWC புகழின் மகளை பார்த்துள்ளீர்களா? அப்பா போல முடி..அம்மா போல முகம்..! வைரல் போட்டோ..

CWC Pugazh Daughter First Birthday Photos : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற காமெடி நடிகர் புகழ், இவரது மகளுக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து, தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டிருக்கிறார். 

CWC Pugazh Daughter First Birthday Photos : பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர், நடிகர் புகழ். சின்னத்திரை பிரபலமான இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. பின்பு, ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த குழந்தைக்கு முதலாவது பிறந்தநாள் கொண்டாடும் இவர், தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக பகிர்ந்திருக்கிறார். 

1 /8

குக் வித் கோமாளி நிகிழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர், புகழ். 

2 /8

அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே பிரபலமானார். 

3 /8

புகழுக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. பென்சி ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

4 /8

புகழுக்கு, கடந்த ஆண்டு மகள் பிறந்தார். இது குறித்து தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அறிவித்த அவர், மகளின் புகைப்படத்தை பகிராமல் இருந்தார். 

5 /8

புகழ், தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெரிய பார்ட் ஆக இருக்கிறார். 

6 /8

புகழின் மகள் பெயர் ரிதான்யா. இவரது முதல் பிறந்தநாளை ஒட்டி, புகழ் அவர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

7 /8

இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், புகழுக்கும் அவரது மகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். 

8 /8

புகழின் மகள் முடியை பார்க்க அவரது அப்பா போல இருப்பதாகவும், முகம் அம்மா போல இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.