முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

சென்னையில் நடிகர் விஜய் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் வணக்கம் செலுத்திக் கொண்டனர்

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரிப்பாளர் கல்ப்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். 

1 /4

மணமக்களை வாழ்த்துவதற்கு மேடைக்கு சென்றபோது நடிகர் விஜய் அங்கு இருந்தார்

2 /4

முதலமைச்சர் வருவதை பார்த்த விஜயும் அங்கேயே நின்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தினார். 

3 /4

முதலமைச்சர் ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் செலுத்தி, கைக்குலுக்கினார். பின்னர் இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்தனர். 

4 /4

முதலமைச்சருடன் உதயநிதிஸ்டாலினும் திருமண விழாவுக்கு வந்திருந்தார். அவரும் விஜக்கு பரஸ்ஸ்பரம் வணக்கம் செலுத்தி கைக்குலுக்கி நலம் விசாரித்தனர்.