நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் (Latest photo clicks) கிளிக் புகைப்படங்கள்

இதையும் பாருங்கள் - Latest Click: நடிகை பிரியா பவானி சங்கரின் ரீசன்ட் கிளிக்ஸ் போட்டோ உள்ளே!

1 /5

தமிழ் திரைத்துறையில் தொடர்ந்து வித்தியாசமான கதையை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் (ishwarya rajesh). 

2 /5

காக்கா முட்டை படத்தில்  இரு மகன்களுக்கு தாயாகவும் அதே முன்னணி கதாநாயகர்களுக்கு ஹீரோயினாகவும் நடித்தார். 

3 /5

அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

4 /5

பார்ப்பதற்கும் ஹீரோயின் போன்று இல்லாமால் அட நம்ம பக்கத்து வீட்டுப் புள்ள போல இருக்கிறார் என ரசிகர்களும் தங்களுக்கு நெருக்கமாக ஐஸ்வர்யா ராஜேஷை நினைக்கின்றனர்.

5 /5

"நம்ம ஊருப் பொண்ணு ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் (Latest photo clicks) போட்டோ கிளிக் பார்த்துவிட்டு எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணுங்க.