SBI FD Interest Rate Cuts: எஸ்பிஐ வங்கி அதன் அனைத்து FD திட்டங்கள் மற்றும் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. தற்போது FD திட்டங்களின் வட்டி விகிதங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
State Bank Of India: ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைத்ததன் விளைவாக, எஸ்பிஐ அதன் சிறப்பு FD திட்டத்தின் வட்டியையும் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
SBI Special FD Scheme: SBI வழங்கும் 'ஹர் கர் லக்பதி' திட்டம் என்னும் தொடர் வைப்புத் திட்டத்தின் உதவியுடன், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் லட்சங்களில் நிதியை உருவாக்கலாம்.
ஜூன் 1 2025 முதல், அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (MBR) பராமரிக்க வேண்டிய தேவையை வங்கி முற்றிலும் நீக்கி உள்ளது. இந்த முடிவு வங்கித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச மாதாந்திர வரம்பை மீறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ரூ. 21ல் இருந்து ரூ. 23 ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது ஆர்பிஐ.
SBI Interest Rates Reduced: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்குப் பிறகு, எஸ்பிஐ கடன் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதனால் கடன்கள் சுமை சற்று குறையும்.
SBI Banking Service Outage: எஸ்பிஐ வங்கியின் பல சேவைகள் இன்று முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து, எஸ்பிஐ தற்போது விளக்கம் அளித்துள்ளது.
SBI credit cardholders: கிரெடிட் கார்டுகளை பலரும் வெகுமதி புள்ளிகளுக்காக பயன்படுத்துகின்றனர். வரும் ஏப்ரல் 1 முதல் இதிலும் பல்வேறு மாற்றங்களை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
SBI Nari Shakti Debit Card: நாட்டின் மிகப்பெரிய வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கியும், பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு பெரிய பரிசை வழங்கியுள்ளன.
பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவு முதலீட்டாளர்களுக்கு எஃப்டி, பிபிஎஃப் போன்ற நிலையான வருமானத்தைத் தரும் திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு புதிய SIP திட்டத்தை தொடங்கியுள்ளது, இதில் நீங்கள் வெறும் 250 ரூபாயில் தொடங்கலாம். மாதம் சேமிப்பின் மூலம் நீங்கள் ரூ. 78 லட்சத்திற்கும் அதிகமான நிதியை திரட்டலாம். அதன் முழு கணக்கீட்டை புரிந்து கொள்வோம்...
Home Loan Interest Rate Reduce: வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ். ஆர்பிஐ ரெப்போ விகிதக் குறைப்புக்குப் பிறகு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஹோம் லோனுக்கான வட்டியை குறைத்துள்ளது.
SBI Mutual Fund: எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் ஜன்நிவேஷ் எஸ்ஐபி முதலீட்டு திட்டத்தில் மாதத்திற்கு ₹250 என்ற சிறிய தொகையில் கூட முதலீடு செய்ய தொடங்கலாம்.
Kisan Credit Card | விவசாயம் செய்பவர்களாக இருந்தால் வெறும் எஸ்பிஐ வங்கி மூலம் 4 விழுக்காடு வட்டியில் இனி 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.