சேலையில் சிலையழகை மிஞ்சிய கேப்ரியல்லா கிளிக்ஸ்

நடிகை கேப்ரியல்லா, அவர் சேலையில் உள்ள புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.

  • Oct 30, 2022, 22:37 PM IST

 

 

 

1 /4

கேப்ரியல்லா சின்னதிரை மூலம் அறிமுகமானார்.   

2 /4

பின்னர், '3' படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார்.   

3 /4

பிரபல பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசினில் போட்டியாளராக பங்கேற்று இறுதிவரை இருந்தார்.   

4 /4

தற்போது, பல்வேறு சின்னதிரை தொடர்களில் நடித்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.