காஷ்மீராவின் காட்டமான புகைப்படங்கள்!

நடிகை காஷ்மீரா பர்தேஷி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு. 

 

  • Oct 30, 2022, 22:59 PM IST

 

 

 

 

 

 

1 /5

காஷ்மீரா பர்தேஷி மராத்திய குடும்பத்தில் பிறந்தவர். தெலுங்கு, மராத்தி, இந்தி, தமிழ், கன்னட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

2 /5

'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

3 /5

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வந்த 'அன்பறிவு' படத்திலும் நடித்திருந்தார்.

4 /5

தமிழில், இவரது நடிப்பில் 'பரம்பொருள்', 'வரலாறு முக்கியம்', 'வசந்த முல்லை' ஆகிய திரைப்படங்கள் வெளிவர உள்ளன. 

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.