ஹார்லி க்வின் கெட்டப்பில் கத்ரீனா கைஃப்!

நடிகை கத்ரீனா கைஃப் ஹோலோவீனை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படத்தொகுப்பு, இதோ...

 

 

 

 

  • Oct 31, 2022, 18:06 PM IST
1 /3

ஹார்லி க்வின் கதாபாத்திரம் ஹாலிவுட்டில் பிரபலமான ஒன்று. 

2 /3

ஹாலோவீன் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கத்ரீனா இந்த கெட்டப்பை  போட்டுள்ளார். 

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 68.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். 

Next Gallery