அழகுத் தீயால் ரசிகர்களை வாட்டும் கோமல் சர்மா

நடிகை கோமல் சர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த படங்கள் உங்கள் பார்வைக்கு கீழே இணைக்கபட்டுள்ளது.

ALSO READ | பச்சை நிற புடவையில் பச்சைக்கிளியாய் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

1 /5

சென்னையில் பிறந்த கோமல் சர்மா "சட்டப்படி குற்றம்" படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர். "சட்டப்படி குற்றம்" படத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியனார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 /5

"சட்டப்படி குற்றம்" படத்தை அடுத்து நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்ஏ, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்தார்.

3 /5

தமிழ் சினிமாவை அடுத்து இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் தனது தடத்தை பதித்துள்ளார். 

4 /5

கோமல் சர்மா தற்போது மலையாளத்தில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வரும் "மரைக்கார் ; அரபிக்கலிண்டே சிம்ஹம்" என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

5 /5

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கவுள்ள இந்தி படமான "ஹங்கமா-2" படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.

You May Like

Sponsored by Taboola