Upcoming Launch: ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் புதிய கார்கள் விரைவில் அறிமுகம்

நீங்கள் புதிய காரை வாங்க நினைத்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனளிக்கும். வரும் நாட்களில் சில கார்கள் களமிறங்க உள்ளன. இவற்றின் விலை ரூ.6 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும். தோற்றம் மற்றும் வடிவமைப்பின் அடிப்படையில் இந்த சிறந்த கார்ளின் விவரத்தை இங்கே காண்போம்.

1 /5

Honda Brio 2021

2 /5

MG 3

3 /5

Tata Tiago EV

4 /5

Citroen C3

5 /5

Hyundai Casper