தினுசு தினுசாக போஸ் கொடுத்து இணையத்தை கலக்கும் நடிகை ரைசா

நடிகை ரைசா வில்சனின் கவர்ச்சியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

1 /4

மாடலிங் துறையில் இருந்துவந்த ரைசா வில்சனை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு சென்றது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-1 நிகழ்ச்சி தான்.  

2 /4

இந்நிகழ்ச்சிக்கு பிறகு, நிகழ்ச்சியின் பங்கேற்பாளரும் நடிகருமான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'பியார் பிரேமா காதல்' படத்தில் நடித்தார்.  

3 /4

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவதில் இவர் கில்லாடி.  

4 /4

தற்போது பல முன்னணி நடிகைகளுக்கும் டஃப் கொடுக்கும் விதமாக இவர் கவர்ச்சியாக உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.