கோவில்பட்டி அருகே, அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பைத் தீயணைப்புத் துறையினர் லாவகமாக மீட்டு வனத்துறையில் விட்டனர்.
Viral Video Man Rescuing Anaconda : சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், ஒரு நபர் அனகோண்டா பாம்பை வெறும் கையால் பிடிக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video Of A Man Rescuing Snakes From AC : தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஏசி-ஐ சுத்தம் செய்யப்போன போது பாம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பயத்தை கிளப்பியுள்ளது.
Viral Video Of Kids Using Snake As Skipping Rope : சில குழந்தைகள், இறந்து போன பாம்பை வைத்து ஸ்கிப்பிங் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video Of A Snake Biting A Woman : ஒரு பெண், பாம்பை தனது முகத்திற்கு நேராக வைத்து வீடியோ ரெக்கார்ட் செய்துள்ளார். அப்போது அந்த பாம்பு அவரது மூக்கை பதம் பார்த்திருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video: பாம்பை கண்டவுடன் பெரும்பாலானவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதுண்டு. ஆனால் இந்தப் பெண் அப்படி எதையும் செய்யவில்லை. தண்ணீர் கொண்டு அந்தப் பாம்பை அவர் விரட்டினார்.
Viral Video: பாம்பை கண்டவுடன் பெரும்பாலானவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதுண்டு. ஆனால் இந்தப் பெண் அப்படி எதையும் செய்யவில்லை. தண்ணீர் கொண்டு அந்தப் பாம்பை அவர் விரட்டினார்.
Snake Dance Viral Video: மேடையில் நாகினி நடனம் ஆடிக்கொண்டிருந்தவரை, நாகப்பாம்பு தீண்டியது. அதன்பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பாம்பைக் கண்டாலே பலர் பயப்படுவார்கள். ஆனால் சிலர் பாம்புகளை பொம்மைகள் போல கையாள்கிறார்கள். வெளியில் பாயில் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண் மீது ஒரு பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
Viral Video: ஒரு வீட்டில் சோபாவில் பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இப்படிப்பட்ட ஒரு காட்சியை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
Viral Video: ஒரு வீட்டில் சோபாவில் பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இப்படிப்பட்ட ஒரு காட்சியை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
வீட்டின் படுக்கை அறைக்கு அடியில் இரண்டு பாம்புகள் ஒன்றாக விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து வீட்டின் உரிமையாளர் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.