ரைசாவின் புன்னகைக்கு ’பீட்சா’ தான் விலையோ?

எப்.ஐ.ஆர் திரைப்படத்தில் நடித்திருக்கும் ரைசா, மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்.

ரைசா வில்சன் நடித்திருக்கும் எப்.ஐ.ஆர் திரைப்படம் 11 ஆம் தேதி ரிலீஸாகிறது. விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருக்கும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரைசா வில்சன்.

1 /5

பட புரோமோஷன்களில் பிஸியாக இருந்தாலும், கியூட்டான புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார்.

2 /5

ரோஸ் கலர் டிரஸில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

3 /5

மாடலிங்கில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ரைசா, திரைத்துறையில் ஆழமாக கால் பதிக்க தொடங்கியுள்ளார்.

4 /5

ஏற்கனவே ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் ப்ரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட சில படங்களில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், எப்.ஐ.ஆர் திரைப்படம் திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

5 /5

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இருந்த ரைசா, 63 நாட்கள் வீட்டில் இருந்தபிறகு வெளியேற்றப்பட்டார்.