போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ரகுல் ப்ரீத் சிங்கின் போதை ஏற்றும் கிளிக்ஸ்!

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவரது சமூக வலைதள பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள புகைப்படங்களில் தொகுப்பு. 

  • Dec 17, 2022, 23:56 PM IST

 

 

 

 

 

1 /5

கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்கலிலும் நடித்தவர், ரகுல் ப்ரீத் சிங்.   

2 /5

இந்தாண்டு இவர் நடிப்பில் மொத்தம் 5 படங்கள் வெளியாகியுள்ளது. 

3 /5

பெரும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்களான இந்தியன் 2, அயலான் படங்களில் இவர் நடித்துள்ளார்.  

4 /5

தற்போது போதைப்பொருள் சிக்கியுள்ள அவரை நாளை மறுதினம் (டிச. 19) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.   

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 2 கோடியே 26 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.