Vijay Sethupathi Next Film: விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை அட்லி தயாரிக்கிறார் என்றும் பாலாஜி தரணீதரன் இயக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அட்லீ பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கான் வைத்து நயன்தாராவுக்கு ஜோடியாக ஜவான் படத்தை இயக்கினார். இப்படம் 2023யில் அதிக வசூலைக் குவித்த படத்தின் பட்டியலில் இடம்பெற்று சாதனைப்படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் வெளியான சில நிமிடங்களிலே அதிக மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து டாப் ஹிட்டில் இன்றும் வளம் வருகிறது.
Latest News Thalapathy 70 : நடிகர் விஜய், விரைவில் அரசியலில் களம் காண இருக்கிறார். இந்த நிலையில் அவர் கடைசியாக தளபதி 69 படத்தில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
Atlee Movie With Rajinikanth : தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருக்கும் அட்லீ, புதிதாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Aishwarya Shankar Wedding Dance Video : இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் திருமணம் நேற்று நடைப்பெற்றது. இந்த திருமண வரவேற்பில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
Director Atlee Movie Starring Allu Arjun : இயக்குநர் அட்லீ இயக்கி வரும் புதிய படத்தில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் யார் தெரியுமா?
ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் அஸ்ட்ரா விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது.
பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் ரூ.1100 கோடி வசூலைத் தொட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த 2-வது இந்தி படமாக ஜவான் உள்ளது. முதலிடத்தில் ஆமிர்கானின் ‘தங்கல்’ படம் இருக்கிறது
Priyamani About Jawan Director Atlee: ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ஜவான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருப்பவர், பிரியாமணி. இவர் அப்படத்தின் இயக்குநர் அட்லீ குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.