புரோட்டீன் குறைபாட்டின் பக்கவிளைவுகள்: நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த உணவைச் சேர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் எண்ணுவது கடினமாக இருக்கும் அளவுக்கு ஆரோக்கியத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும்.
எடை இழப்புக்கு சிறந்த பருப்பு வகை: உடல் எடையை குறைக்க நீங்கள் ஒரு சிறந்த வழியைத் தேடுகிறீர்களானால், மசூர் பருப்பு உங்களுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. ஆனால், பன்னீர் சாப்பிடும் சரியான முறை என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை.
உடலுக்கு வைட்டமின்கள் தேவைப்படுவது போல, புரதமும் ஆரோக்கியத்திற்கு அவசியம். உடலில் உள்ள செல்களை சீர் செய்து உடல் வளர்ச்சிக்கு புரதம் உதவுகிறது. இறைச்சி உணவுகளில் தான் அதிக புரோட்டின் கிடைக்கும் ஒரு பொதுவான எண்ணம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இன்று நாம் தாவர அடிப்படையிலான புரோட்டீன் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
உடலுக்கு வைட்டமின்கள் தேவைப்படுவது போல, புரதமும் ஆரோக்கியத்திற்கு அவசியம். உடலில் உள்ள செல்களை சீர் செய்து உடல் வளர்ச்சிக்கு புரதம் உதவுகிறது. புரோட்டீன்கள் உங்கள் உடலில் உள்ள தசை திசுக்களை சரி செய்யும் மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் . இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.