அழகிய உடையில் நடிகை ரித்து வர்மா- வைரல் போட்டோஸ்

ரிது வர்மா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் பணிபுரிகிறார். அனுகோகுண்டா என்ற குறும்படம் மற்றும் பெல்லி சூபுலு திரைப்படத்தின் நடிப்பால் இவர் மிகவும் பிரபலமானவர். பெல்லி சூபுலுவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார். 

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் நடிகை ரித்து வர்மாவின் புகைப்படங்கள் இதோ..

1 /4

நடிகை ரித்து வர்மா ( Image :Instagram @rituvarma )

2 /4

நடிகை ரித்து வர்மா ( Image :Instagram @rituvarma )

3 /4

நடிகை ரித்து வர்மா ( Image :Instagram @rituvarma )

4 /4

நடிகை ரித்து வர்மா ( Image :Instagram @rituvarma )