Flipkart Black Friday Sale: மலிவான விலையில், அதிக திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களுக்கு Vivo T3 Ultra சிறந்த தேர்வாக இருக்கும். 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்ட இந்த போன் Flipkart இன் பிளாக் ஃப்ரைடே விற்பனையில் சிறந்த தள்ளுபடியும் கிடைக்கிறது.
Amazon Smartphone Sale: உயர் ரக போன் போன் வாங்குபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பட்ஜெட் விலையில், சிறந்த அம்சங்களை கொண்ட போனை வாங்குபவர்களும் அதிக உள்ளனர்.
VIVO SmartPhone : 28,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ள்ள Vivo V40e ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் பிற விவரங்களை தெரிந்துக் கொள்வோம்...
Best Waterproof Phones: ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிப்போன நிலையில், மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை மனதில் வைத்து, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தினம் தினம் புதுப்புது மாடல்களை களம் இறக்குகின்றன.
Vivo நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனாக Vivo T3 Lite 5G மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பம்சங்கள், கேமரா, விலை மற்றும் தள்ளுபடி விற்பனை விவரங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
Vivo X Fold 3 Pro Price: Vivo நிறுவனத்தின் புதிய Foldable மொபைல் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதன் விலை என்ன மற்றும் தற்போது அதற்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து இங்கு காணலாம்.
5G Smartphone March Release 2024: மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் புதிதாக களம் கண்டுள்ள மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்களையும், அதன் சிறப்பம்சங்களையும் இதில் காணலாம்.
Vivo V30 Series, Smartphones: Vivo நிறுவனம் அதன் V30 சீரிஸை பிளிப்கார்டில் விற்பனைக்கு லிஸ்ட் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் குறித்து இதில் முழுமையாக காணலாம்.
Upcoming Smartphones On January 2024: 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் வெளியாக உள்ள பல்வேறு ஸ்மார்ட்போன்கள் குறித்தும், அதில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும் இதில் காணலாம்.
Smartphones In Amazon Sale 2023: 16MP செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் அமேசான் தள்ளுபடி விற்பனையில் அதிரடி விலைக்குறைப்பில் வருகிறது. அதில் சில மொபைல்களை இங்கு காணலாம்.
New Smartphones In November 2023: இந்தாண்டு நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் படங்கள் மட்டுமின்றி அசத்தலான சில ஸ்மார்ட்போன்களும் வரும் நவம்பர் மாதத்தில் வெளியாகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
Vivo X100 Series: புகைப்படக் கலை சார்ந்த மேம்பட்ட கேமரா அம்சங்கள் பொருந்திய புதிய ஸ்மார்ட்போனை Vivo நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Vivo V29 Series Launch: Vivo நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸான Vivo V29 மாடல் இந்தியாவில் இன்று வெளியானது. இதன் விலை, முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றை இதில் காணலாம்.
New Smartphones In October: நடப்பு அக்டோபரில் Samsung, Vivo, Google Pixel மொபைல்கள் அறிமுகமாக உள்ளன. அந்த மொபைல்கள் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
Vivo V29 Series: விவோ நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் Vivo V29 Lite ஐ அறிமுகப்படுத்தியது. மேலும் Vivo V29 மற்றும் Vivo V29 Pro ஐ அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.