திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்! பிரபல நடிகை அறிவிப்பால் அதிர்ச்சி!

1 /5

2016 ஆம் ஆறாது சினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார். பின்பு அசுரவதம், நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து இருந்தார்.  

2 /5

தமிழ் தவிர மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ் மகள் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.  

3 /5

பின்பு மோகன் ஜி இயக்கிய திரௌபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  இந்த படத்திற்கு பிறகு நடுக்கடலில் சோழன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் ஷீலா.     

4 /5

இவர் நடித்து இருந்த மண்டேலா படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.  பிறகு, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.  

5 /5

இந்நிலையில் தற்போது திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன் என்று ஷீலா ராஜ்குமார் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.  இது தற்போது சினிமா வட்டாரங்களில் பேசு பொருளாகி உள்ளது.