8th Pay Commission Latest News: பல்வேறு ஊழியர் சங்கங்களும் ஊழியர் அமைப்புகளும் ஓய்வூதியதாரர்களுக்கான பல விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இவற்றை பற்றியும், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஓய்வு பெற்றவர்களுக்கு அதனால் என்ன பயன் கிடைக்கும் என்பது குறித்தும் இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. இனி 65 வயது முதலே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? வயது வரம்பில் மாற்றம் வரவுள்ளதா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Additional Pension Hike News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 80 வயதிற்குப் பிறகு கிடைக்கும் 20% கூடுதல் ஓய்வூதியத்தை, 65 வயதிலிருந்தே படிப்படியாக (5%, 10%, 15%) வழங்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இது அமலுக்கு வந்தால் லட்சக்கணக்கான முதியவர்களின் மருத்துவ மற்றும் நிதித் தேவைகள் பூர்த்தியாகும்.
Additional Pension Hike News: தற்போது 80 வயதை எட்டிய பிறகே வழங்கப்படும் 20% கூடுதல் ஓய்வூதியத்தை, 65 வயதிலிருந்தே படிப்படியாக (5%, 10%, 15%) வழங்க நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
Pensioners Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. கூடுதல் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பில் மாற்றம் வரவுள்ளதா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Pensioners Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழுவில் அவர்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு வரக்கூடும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pensioners Latest News: மூத்த ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக மாநில அரசாங்கம் மிகப் பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு, ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது. இதை பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Pensioners Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. மத்திய அரசு கூடுதல் ஓய்வூதியத்தை அறிவித்துள்ளது. அதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Additional Pension For Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. கூடுதல் ஓய்வூதியம் பெறும் வயதில் மாற்றம் வருமா? முழு தகவலை இந்த பதிவில் காணலாம்.
Pensioners Latest News: ஓய்வூதியதாரர்கள் 80 வயதை பூர்த்தி செய்த பிறகு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அதிகரிக்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாகிறார்கள்.
Central Government Pensioners Latest News: அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு என்ன? இதனால் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மைகள் என்ன? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Central Government Pensioners Latest News: ஓய்வு பெற்ற மத்திய ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது தகுதியைக் குறைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா? இதை பற்றி இங்கே காணலாம்.
Central Government Pensioners Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. அவர்களுக்கு இனி கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். கூடுதல் ஓய்வூதிய விவரங்களை இங்கே காணலாம்.
Central Government Pensioners Latest News: ஓய்வுதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயது தகுதியைக் குறைக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. அதை பற்றி இங்கே காணலாம்.
Central Government Pensioners Latest News: வயது வாரியாக 80 வயதிற்கு பிறகு யாருக்கு எவ்வளவு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்? இது குறித்த முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Central Government Pensioners Latest News: தற்போது 80 வயதுக்கு பிறகு கிடைக்கும் அதிகரித்த ஓய்வூதியத்தின் பலன் 65 வயதிலிருந்து கிடைக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.
Central Government Pensioners Latest News: அரசு சமீபத்தில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஓய்வூதியதாரர்கள் இதன் நேரடிப் பலனைப் பெறுவார்கள்.
Central Government Pensioners Latest News: கருணைத்தொகை என்றும் அழைக்கப்படும் கூடுதல் ஓய்வூதியத்தை 65 வயதிலிருந்து தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் பரிந்துரையை நாடாளுமன்றக் குழு முன்வைத்துள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழு உறுப்பினர்களை இன்னும் சில நாட்களில் அரசு அறிவிக்கும். குழுவிற்கு கிடைத்துள்ள முக்கிய பரிந்துரைகளை பற்றி இங்கே காணலாம்.
Government Employees Latest News: ஓய்வூதிய மூலதன மறுசீரமைப்பு காலம் தொடர்பான ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் தொடர்கின்றன. ஆனால் இதில் அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன என்பது மத்திய அரசு அல்லது நீதிமன்றத்தை சார்ந்து இருக்கின்றது.
Central Government Pensioners latest news: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. கூடுதல் ஓய்வூதிய விதிகளில் மாற்றம் வரக்கூடும். 65 வயதிலேயே இனி கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா?
Central Government Pensioners Latest News: சமீபத்தில் இந்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியது. கூடுதல் ஓய்வூதியத்திற்கான அரசு அறிவிப்பை வெளியிட்டது.