English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • rahu ketu

rahu ketu

2026 புத்தாண்டு பலன்: அதிரடி ராஜயோகம்! ராகு, கேதுவால் 3 ராசிகளுக்கு மாமன்னர் வாழ்க்கை
rahu ketu Dec 10, 2025, 12:13 PM IST
2026 புத்தாண்டு பலன்: அதிரடி ராஜயோகம்! ராகு, கேதுவால் 3 ராசிகளுக்கு மாமன்னர் வாழ்க்கை
Rahu Ketu Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் ராகு மற்றும் கேதுவின் செல்வாக்கு சில ராசிக்காரர்களுக்கு சிரமங்களை அதிகரிக்கக்கூடும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில், வேலை, வணிகம் மற்றும் உறவுகளில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
மே மாதத்தில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிக்கல்!
rahu ketu Apr 30, 2025, 09:17 AM IST
மே மாதத்தில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிக்கல்!
Rahu Ketu : மே மாதம் ராகு கேது பெயர்ச்சி நடக்க இருப்பதால் 5 ராசிக்காரர்களுக்கு சிக்கல் வரப்போகுது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
ராகு - கேது பெயர்ச்சி... 2025இல் செல்வ செழிப்போடு வாழப்போகும் இந்த 4 ராசிகள்!
rahu ketu Nov 25, 2024, 08:14 PM IST
ராகு - கேது பெயர்ச்சி... 2025இல் செல்வ செழிப்போடு வாழப்போகும் இந்த 4 ராசிகள்!
Rahu Ketu Transit 2025: ராகு - கேது பெயர்ச்சி அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த நான்கு ராசிகளின் வாழ்வு செல்வச் செழிப்பு மிக்கதாக மாறும்.
அஸ்த நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் கேது யாருக்கு நல்லது செய்வார்?
rahu ketu Jul 4, 2024, 04:50 PM IST
அஸ்த நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் கேது யாருக்கு நல்லது செய்வார்?
Ketu Hastha Nakshathra Peyarchi : அஸ்த நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் கேது,  இரண்டாம் பாதத்தில் ஜூலை மாதம் பெயர்ச்சி ஆகிறார். இன்னும் 4 நாட்களில் அதாவது ஜூலை மாதம் 9 முதல் அவர் வேறு பாதத்தில் இருந்து ஆட்சி புரிவார்.
 நிழல் கிரகம் நீச்சமானால் என்னவெல்லாம் செய்வார்? வாழ்க்கையை வளமாக்கும் கேது பரிகாரம்!
rahu ketu Jul 4, 2024, 08:18 AM IST
நிழல் கிரகம் நீச்சமானால் என்னவெல்லாம் செய்வார்? வாழ்க்கையை வளமாக்கும் கேது பரிகாரம்!
Ketu Good For Life : புத்திகாரகர் கேது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், தொட்ட காரியங்கள் அனைத்தும் மங்கலமாய் முடியும். கேதுவை மேலும் நல்லதாக மாற்ற கேதுவிற்கு செய்ய வேண்டிய பூஜைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். 
ஞானதிபதியின் நட்சத்திர மாற்றத்தால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! 4 ராசிகளுக்கு கேது எச்சரிக்கை!
rahu ketu May 30, 2024, 07:22 PM IST
ஞானதிபதியின் நட்சத்திர மாற்றத்தால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! 4 ராசிகளுக்கு கேது எச்சரிக்கை!
Ketu Gochar: கேது இந்த ஆண்டு ராசியை மாற்றாவிட்டாலும், நட்சத்திரத்தை மாற்றுவார். ஜூன் 26-ம் தேதி நட்சத்திரம் மாறப் போகும் கேது, யாருக்கு என்ன செய்வார் என்று பார்க்கலாம்...
ராகு கேது பலன் 2024: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தான்!
rahu ketu Dec 2, 2023, 11:38 AM IST
ராகு கேது பலன் 2024: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தான்!
Rahu Ketu Peyarchi: 2024ஆம் ஆண்டு இன்னும் ஒரு மாதத்தில் வர உள்ளது.  வர உள்ள இந்த புத்தாண்டில் எந்த ராசிகளுக்கு என்ன என்ன நன்மைகள் நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.   
Rahu - Ketu Transit: ராகு - கேது பெயர்ச்சி இந்த ராசிகளை பாதிக்கும்!
rahu ketu Nov 29, 2023, 10:37 PM IST
Rahu - Ketu Transit: ராகு - கேது பெயர்ச்சி இந்த ராசிகளை பாதிக்கும்!
Rahu - Ketu Transit: ராகு-கேது பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது மற்றும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.  
ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்
rahu ketu Oct 7, 2023, 01:47 PM IST
ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்
rahu ketu peyarchi 2023: அக்டோபர் 30ஆம் தேதி இரண்டு முக்கிய கிரகங்கள் மாறப் போகின்றன. இந்த நாளில் மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் பெயரச்சி அடைவார்கள். சில ராசிக்காரர்கள் இரு கிரகங்களின் ராசி மாற்றத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் 7 கிரகங்கள் சிக்கினால்? கால சர்ப்ப தோஷ பரிகாரங்கள்
Astro Predictions Aug 29, 2023, 06:55 PM IST
ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் 7 கிரகங்கள் சிக்கினால்? கால சர்ப்ப தோஷ பரிகாரங்கள்
Astro Remedies: நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சிக்கிக் கொண்டு இருந்தால் அது தோஷத்தை உண்டாக்குகிறது.
சித்திரை நட்சத்திரத்தில் கேது பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
Chithirai Natchathiram Jul 26, 2023, 08:37 PM IST
சித்திரை நட்சத்திரத்தில் கேது பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
Rahu Ketu Peyarchi 2023: கேது பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கேது சில ராசிகளில் சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் தரும் கிரகம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சி தொல்லை தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால், இன்றே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
Rahu Dosh Sep 28, 2022, 04:29 PM IST
ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால், இன்றே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
உங்கள் வேலைகளும் அவை செய்யப்படும் நேரத்தில் கெட்டுப் போகின்றனவா. அப்படியானால், அது வாஸ்து குறைபாட்டின் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், தொடர்ச்சியான இழப்பைத் தவிர்க்க ராகு தோஷத்திலிருந்து விடுபட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Astro: 2023 ஜனவரி வரை ‘இந்த’ ராசிகளை பாடாய் படுத்தும் கேது; தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்!
Astro Remedies Sep 10, 2022, 01:00 PM IST
Astro: 2023 ஜனவரி வரை ‘இந்த’ ராசிகளை பாடாய் படுத்தும் கேது; தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்!
நிழல் கிரகமான கேது, அடுத்த 4 மாதங்களுக்கு குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களை பாடாய் படுத்த உள்ள நிலையில், பாதிக்கப்படும் ராசிகளையும், அதிலிருந்து தப்பிக்க , சில எளிய ஜோதிட பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
Astro: வாழ்க்கையை புரட்டி போடும் ராகு-கேது  தோஷம்; சில எளிய பரிகாரங்கள்!
Astro Remedies Aug 29, 2022, 02:55 PM IST
Astro: வாழ்க்கையை புரட்டி போடும் ராகு-கேது தோஷம்; சில எளிய பரிகாரங்கள்!
ராகு-கேது பெயர்ச்சியாலும் ராகு கேது தோஷத்தினாலும் ஏற்படும் பாதகமான பலன்களை தவிர்க்க  இந்த எளிய பரிகாரங்களே போதும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். 
ராகு-சுக்கிரன் சேர்க்கை: இந்த 5 ராசிக்காரர்கள் உஷாராக இருக்க வேண்டும்
rahu ketu May 23, 2022, 11:15 AM IST
ராகு-சுக்கிரன் சேர்க்கை: இந்த 5 ராசிக்காரர்கள் உஷாராக இருக்க வேண்டும்
ராகு-சுக்ர சேர்க்கை 2022: கடந்த மாதம் ராகு தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்குள் நுழைந்தார். அதே சமயம் இன்று அதாவது மே 23ம் தேதி சுக்கிரனும் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் மூலம் மேஷ ராசியில் ராகு-சுக்கிரன் இணைந்து கோப யோகத்தை உண்டாக்குகிறார்கள். மேஷ ராசியில் ராகு-சுக்கிரன் இணைவது சில ராசிக்காரர்களுக்கு அசுபமான பலன்களை தரும். இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கவனமாகவும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் கோபம், வாக்குவாதம் போன்றவற்றை தவிர்க்கவும். அடுத்த 27 நாட்களுக்கு சுக்கிரன் மேஷ ராசியில் இருப்பார் அதுவரை இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ராகு கேது பெயர்ச்சி; இந்த ராசியினர் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும்
rahu ketu Apr 11, 2022, 02:31 PM IST
ராகு கேது பெயர்ச்சி; இந்த ராசியினர் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும்
ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் அல்லது பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வருடம் ஏப்ரல் 12 ஆம் தேதி ராகு-கேது ராசியை மாற்றப் போகிறார்கள்.
ராகு காலத்தில் சுப காரியங்களை செய்யக்கூடாது ஏன்?
Rahu kaalam Aug 31, 2020, 12:40 PM IST
ராகு காலத்தில் சுப காரியங்களை செய்யக்கூடாது ஏன்?
புராணங்களின் படி ஒரு நாளில் உள்ள இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1 1/2 மணி நேரம் ராகுவும், 1 1/2 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றன.
ராகு கேது தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள்....See Photos
Rahu Ketu Dosham Aug 1, 2020, 03:48 PM IST
ராகு கேது தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள்....See Photos
ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களுமே நாகங்கள். ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும். பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள்.
12 ராசிகளின் ராகு கேது பெயர்ச்சி பலன்கள்- பார்க்க
12 ராசி Jul 27, 2017, 09:15 AM IST
12 ராசிகளின் ராகு கேது பெயர்ச்சி பலன்கள்- பார்க்க
நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் தக்ஷிணாயனம் ஆடி மாதம் 11ம் தேதி - 27 ஜூலை 2017 வியாழக்கிழமை அன்று சுக்ல சதுர்த்தியும் உத்திர நக்ஷத்ரமும் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 16.48க்கு பகல் மணி 12.48க்கு துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். பெயர்ச்சி ஆகும் நாயகர்களால் லோகத்திற்கும் நமக்கும் நற்பலன்கள் பெற பிரார்த்தனைகள் அவசியம்.

Trending News

  • மேஷத்தில் சனி பகவான்! 3 ராசிகளுக்கு விடிவு காலம் பிறக்கப்போகுது.. பண கஷ்டம் தீரும்
    Shani peyarchi

    மேஷத்தில் சனி பகவான்! 3 ராசிகளுக்கு விடிவு காலம் பிறக்கப்போகுது.. பண கஷ்டம் தீரும்

  • கிடா சண்டையை வைத்து உருவாகியுள்ள ஜாக்கி! திரைவிமர்சனம் இதோ!
    Jockey Movie
    கிடா சண்டையை வைத்து உருவாகியுள்ள ஜாக்கி! திரைவிமர்சனம் இதோ!
  • நாளை கேது பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.. செல்வம், புகழ் கொட்டும்
    Ketu
    நாளை கேது பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.. செல்வம், புகழ் கொட்டும்
  • ஜெயராம், விஜய் சேதுபதி, நகுல் நடிக்கும் காதல் கதை சொல்லவா! ரிலீஸ் எப்போது?
    Vijay Sethupathi
    ஜெயராம், விஜய் சேதுபதி, நகுல் நடிக்கும் காதல் கதை சொல்லவா! ரிலீஸ் எப்போது?
  • Republic Day Sale 2026: ஐபோன்ல் எக்கச்சக்க சலுகைகள்.. Flipkart, Amazon அசத்தல்
    Republic Day Sale 2026
    Republic Day Sale 2026: ஐபோன்ல் எக்கச்சக்க சலுகைகள்.. Flipkart, Amazon அசத்தல்
  • என்னை யாரும் அடக்க முடியாது - சென்னையில் விஜய் தெறி பேச்சு!
    Tamilaga Vetrri Kazhagam
    என்னை யாரும் அடக்க முடியாது - சென்னையில் விஜய் தெறி பேச்சு!
  • Amazon விற்பனையில் வெறும் ரூ.6,999 -க்கு Redmi A5 வாங்கலாம்
    Amazon sale
    Amazon விற்பனையில் வெறும் ரூ.6,999 -க்கு Redmi A5 வாங்கலாம்
  • 70% அகவிலைப்படி விரைவில்? அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு, அகவிலைப்படி இணைப்பில் முக்கிய தாக்கம்
    DA hike
    70% அகவிலைப்படி விரைவில்? அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு, அகவிலைப்படி இணைப்பில் முக்கிய தாக்கம்
  • பிப்ரவரியில் 5 ராசிகளுக்கு சுக்கிர திசை! நகை, சொத்து குவியும்.. பணம் கொட்டும்!
    Shukra Peyarchi
    பிப்ரவரியில் 5 ராசிகளுக்கு சுக்கிர திசை! நகை, சொத்து குவியும்.. பணம் கொட்டும்!
  • பாகிஸ்தான் அணிக்கு நிரந்தர தடை? இனி கிரிக்கெட் விளையாடவே முடியாது?
    T20 Worldcup 2026
    பாகிஸ்தான் அணிக்கு நிரந்தர தடை? இனி கிரிக்கெட் விளையாடவே முடியாது?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x