'வாழும் பிராட்மேன்' ஸ்டீவ் ஸ்மித் தெரியும்... அவர் மனைவி யார் தெரியுமா?

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜன. 5) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாளில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், முன்னாள் கேப்டன் சர் டொனால்ட் பிராட்மேனின் டெஸ்ட் சதங்களின் சாதனையை முறியடித்தார். இந்த நேரத்தில் அவரை குறித்து தெரிந்துகொள்வதை விட அவரின் வெற்றிக்கு பின் இருக்கும் அவரின் மனைவி டேனியல் வில்லிஸ் குறித்தும் அறிந்துகொள்ளலாம் அல்லவா. 

  • Jan 05, 2023, 17:24 PM IST

 

 

 

 

1 /5

ஸ்டீவ் ஸ்மித் தனது மனைவி டேனியல் வில்லிசை 2011ஆம் ஆண்டு பிக் பாஷ் லீக்கின் போது ஒரு பாரில் சந்தித்தார். அதுதான் முதல் பிக் பாஷ் தொடர்.   

2 /5

ஸ்டீவ் ஸ்மித்தின் மனைவி டேனியல் வில்லிஸ் ஒரு முன்னாள் வாட்டர் போலோ வீராங்கனை. மேலும்,  அவர் நீச்சல் வீராங்கனை ஆவார்.  

3 /5

ஸ்டீவ் ஸ்மித்தின் மனைவி டேனியல் வில்லிஸ் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர்.   

4 /5

ஜூன் 2017 இல், ஸ்டீவ் ஸ்மித் நியூயார்க்கில் டேனியல் வில்லிஸுக்கு தனது ப்ரோபோஸ் செய்தார்.  அதன்பின்னர், இந்த ஜோடி இரண்டே மாதங்களில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது.

5 /5

ஸ்டீவ் ஸ்மித், அவரது மனைவி டேனியல் வில்லிஸுடன் ஆறு வருடங்கள் டேட்டிங் செய்த பிறகு, இருவரும் 2017இல் நிச்சயதார்த்தம் செய்து, ஒரு வருடம் கழித்து செப்டம்பர் 2018இல் திருமணம் செய்து கொண்டனர்.