Michael Vaughan Slams Australia After Eliminated From T20 World Cup: டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறியுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
Mitchell Marsh Likely To Ruled Out From T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The Ashes, AUS vs ENG: ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை எங்கு, எப்போது பார்ப்பது என்பது குறித்து இங்கு காணலாம்.
World Test Championship Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரபாடா 5 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
AUS vs SA: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்துள்ளார்.
Steve Smith: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த கையோடு, ஸ்டீவ் ஸ்மித் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
IPL Mega Auction 2025: நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் ஐபிஎல் மெகா ஏலத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில், அவரை தட்டித்தூக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
ஐபிஎல் 2024 தொடரில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாமலேயே கமெண்டரி செய்யப்போகும் கிரிக்கெட் பிளேயர்கள் லிஸ்ட்
IPL Auction 2024: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் இந்திய வீரர் சமீர் ரிஸ்வி, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு ரூ. 8.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
வான்கடே மைதானத்தில் சச்சினுக்கு வைக்கப்பட்ட சிலை குறித்து ஸ்டீவ் ஸ்மித் கிண்டல்
World Cup 2023, IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டியில், ஜடேஜா அசத்தலாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில், அவரிடம் யார் அதிக முறை ஆட்டமிழந்துள்ளனர் என்ற புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்.
ICC World Cup: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்பவர்களில் மிகவும் பணக்கார 5 வீரர்களையும், அவர்களின் சொத்து மதிப்பையும் இங்கு காணலாம்.
Ashes 2023: ஆஷஸ் 2023 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து தொடரை 2-2 என்ற சமநிலையில் முடித்தது
Joe Root In Ashes 2023: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் நான்காம் நாள் மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி, 162 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
போலீஸ்காரர்கள் எனக்கு ஒரு உதவி செய்தார்கள் என ஸ்டூவர்ட் பிராட், மார்னஸ் லாபுசாக்னேவின் விக்கெட்டை எடுத்த சுவாரஸ்யமான கதையை பகிர்ந்துக் கொள்கிறார்
ENG vs AUS Ashes Test Series 2023: ஆஷஸ் தொடரின் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் கலக்கியது.
1st Ashes Test 2023: இங்கிலாந்து சுற்றுப்பயணம் வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரின் நடப்பு சாம்பியன், உலக டெஸ்ட் போட்டி சாம்பியன் என்றாலும், இன்று இங்கிலாந்து அருமையாக விளையாடியது
Steve Smith On Ashes 2023: ஆஷஸ் போட்டித் தொடருக்காக இரண்டு ஆண்டுகளாக உழைக்கிறோம் என்று ஸ்டீவ் ஸ்மித் சொன்னதன் பின்னணி என்ன?
WTC Final IND Vs Aus: WTC இறுதிப் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. சாதனை நாயகர்கள், ஸ்டீவ் ஸ்மித், அஜிங்க்யா ரஹானே மற்றும் முகமது சிராஜ்
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 327 ரன்களை எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சு மிக மோசமான நிலைமையில் உள்ளது.
IPL 2023 Playoff Prediction: ஐபிஎல் 2023 தொடர் தொடங்குவதற்கு முன்பே, இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என முக்கிய வீரர் ஒருவர் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
IND vs AUS: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறியுள்ளது.