Home Remedies Lighten Skin: சருமத்தை வெண்மையாக்கும் பல பொருட்கள் உள்ளன, ஆனால் வீட்டு வைத்தியம் தான் சிறந்த பலனைத் தரும்.
எலுமிச்சையில் அமிலத்தன்மை உள்ளது, இது சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், புதிய செல்கள் உற்பத்தியைத் தூண்ட உதவும்.
தேன் ஒரு அற்புதமான சரும பராமரிப்பு பொருளாகும், இது சிறந்த ப்ளீச்சிங் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.
சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது சரும பராமரிப்புக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இவை சருமத்தை மென்மையாக வைத்திருக்கும்.
தயிரில் உங்கள் சருமத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் ஈரப்பதமூட்டும் மற்றும் ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கரும்புள்ளிகளை போக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.