Diabetes Control Tips: சில இலைகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Habits To Get Rid Of Digestion Issues: நமது உடலில் செரிமானம் சிறப்பாக இருந்தாலே, உச்சி முதல் பாதம் வரை பலவிதமான நோய்களைத் தவிர்த்து விடலாம். எனவே செரிமான பிரச்சனை தானே என்று அலட்சியமாக இருப்பது நல்லதல்ல.
Detox Drinks For Weight Loss: டீடாக்ஸ் வாட்டர் என்பது பழங்கள், காய்கறிகள் மற்றும் இலைகளால் நிரப்பப்பட்ட நீர். இந்த தண்ணீரைக் குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.
Weight Loss Tips: சரியான காலை உணவு அன்றைய வேலைகளுக்கு போதுமான ஆற்றலை தருகிறது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சத்தான காலை உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், நாம் உடல் ஆரோக்கியத்தை தொலைத்து விட்டோம். சரியான நேரத்தில் சாப்பிடாமல், சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது உடல் நலத்தை பெரிதும் பாதிக்கிறது. இதனால் ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் ஒன்று கொழுப்பு கல்லீரல்.
நமது ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. இந்நிலையில், நீரழிவு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான காலை உணவு பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Papaya Seeds Benefits: பப்பாளி பழம் பல வகைகளில் ஆரோக்கிய நலன்களை அள்ளித் தரக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று பப்பாளி விதையிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
தினமும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருந்தால் ஆண்மை பிரச்சனைகள், மலச்சிக்கல், சுவாச பிரச்சனை என, மன அழுத்தம் என பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு அவற்றை வராமலும் தடுக்க முடியும்.
Liver Detox: நமது உணவு பழக்கம் கல்லீரலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடலின் டீடாக்ஸ் ஃபேக்டரி ஆக வழங்கும் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
Mint Leaves: புதினா, சமையலில் மணத்தை சேர்க்க பயன்படுத்தப்படும் பொருட்கள் முக்கியமானது. உணவிற்கு சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆரோக்கிய நலன்களையும் கொண்டுள்ளது புதினா இலைகள்.
Morning Foods for Diabetes Control: இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க காலையில் எழுந்தவுடன் உட்கொள்ள வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.