Amazon Sale: சூப்பர் தள்ளுபடியில் ஸ்மார்ட் பொருட்களை விற்கும் அமேசான் விற்பனை

Amazon Bumper Discount Sale: நல்ல தள்ளுபடியில் அமேசான் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும் பொருட்கள் இவை. 

புதுடெல்லி: குறிப்பிட்ட சில பொருட்களுக்கு அமேசான் விற்பனையில் பெரும் தள்ளுபடியை கிடைக்கிறது. அதிக தள்ளுபடியில் கிடைக்கும்  தயாரிப்புகளின் விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற தயாரிப்புகளுடன் அமேசான் திருவிழாவை ஆனந்தமாய் அனுபவியுங்கள்.

மேலும் படிக்க | இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த வைர நகை விற்பனையில் சாதனை

 

1 /5

Sony WF-1000XM4 இயர்பட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.24,990. தற்போது 32% தள்ளுபடியில் அதாவது வெறும் 16,990 ரூபாய்க்கு இதை வாங்கலாம். இதன் ஆடியோ தரம் அற்புதமாக உள்ளது

2 /5

Echo Dot (3rd Gen, Black) + Wipro 9W LED Smart Colour Bulb Combo, வெறும் 1,799 ரூபாய்க்கு  Amazon விற்பனையில் வாங்கலாம். இதன் அடிப்படை விலை ரூ.6,598.  ஆயிரக்கணக்கான ரூபாய்களை சேமிக்க முடியும் என்பதால், இதை வாங்குவது நல்ல முடிவாக இருக்கும்.

3 /5

புளூடூத் ஏர் பிரையருடன் கூடிய eufy Smart Scale P1 ஐ Amazon Sale இல் வெறும் 7,810 ரூபாய்க்கு வாங்கலாம். 50% தள்ளுபடியில் இது கிடைக்கிறது

4 /5

SKYWALL 81.28 cm (32 inches) HD Ready Smart LED TVயை வெறும் ரூ.7,499க்கு வாங்கலாம். குறைந்த விலையில் வாங்கக்கூடிய மிகவும் ஸ்டைலான ஸ்மார்ட் டிவி இது. டிவி வாங்க விரும்புபவர்களுக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பு

5 /5

பானாசோனிக் 1 டன் 5 ஸ்டார் வைஃபை இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏர் கண்டிஷனருக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கிறது. இதன் அடிப்படை விலை ரூ.38,240 என்றாலும், வெறும் ரூ.34,990க்கு அமேசானில் இந்த விற்பனையில் வாங்கலாம்