’புதுசுக்கு புதுசு’ பிக்பாஸ் 6 வீட்டின் பிரம்மிக்க வைக்கும் சொகுசு வசதிகள்

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் வீட்டின் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாய் கவர்ந்துள்ளது. 

 

1 /9

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது

2 /9

ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெறுகிறது

3 /9

இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இன்னும் புதுமையான சொகுசு வசதிகள் போட்டியாளர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது

4 /9

போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

5 /9

பிரமிக்க வைக்கும் வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது

6 /9

இந்த முறை மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது

7 /9

பிக்பாஸ் வீடு புகைப்படங்கள்

8 /9

9 /9

பிக்பாஸ் வீடு புகைப்படங்கள்