‘அன்னியன்’ நாயகி சதா மீண்டும் கோலிவுட்டில் நடிக்க வருவாரா..?

அன்னியன் நாயகி சதா மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வருவாரா..? 

Sadha: அன்னியன் நாயகி சதா மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வருவாரா..? 

1 /7

அன்னியன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சதா. 

2 /7

மாதவன், விக்ரம் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

3 /7

இவர் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 

4 /7

நீண்ட நாட்கள் கழித்து ‘எலி’ என்ற படத்தில் நடித்தார். 

5 /7

ஆனால் அப்படம் தோல்வியை தழுவியது. 

6 /7

இவர் மீண்டும் நடிக்க வருவது எப்போது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து அவர் எதுவும் பேசுவதில்லை. 

7 /7

சதா தற்போது ஒரு டிவி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.