பாலிவுட் நடிகை அனுஷா தண்டேகரின் பிகினி புகைப்படங்கள்

நடிகை மற்றும் பிரபல தொகுப்பாளர் அனுஷா தண்டேகர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு. 

 

  • Jan 02, 2023, 17:46 PM IST
1 /5

அனுஷா தண்டேகருக்கு வயது 40.

2 /5

அனுஷா தண்டேகர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். அவரின் குடும்பம் இந்திய வம்வசாளியைச் சேர்ந்தது.   

3 /5

அனுஷா தனது 19 வயதில், அதவாது 2002ஆம் ஆண்டு மும்பைக்கு வந்த MTV சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார். வீடியோ ஜாக்கியாக மிகவும் பிரபலமடைந்தார். 

4 /5

தொலைக்காட்சி தொடர்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.   

5 /5

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 17 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.