டும் டும் டும்..! கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் திருமண புகைப்படங்கள்!

அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமணம் உறவினர்கள் முன்னிலையில் இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது.  

 

1 /5

நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

2 /5

அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் செப்டம்பர் 13 இன்று திருநெல்வேலியில் மிகவும் சாதாரணமாக திருமணம் செய்து கொண்டனர். திருமண விழா நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது.   

3 /5

இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கீர்த்தியின் உறவினரான ரம்யா பாண்டியன், இந்த ஜோடியை வாழ்த்தி படங்களைப் பகிர்ந்துள்ளார்.  

4 /5

அவர்களது திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு, அசோக் செல்வன் மற்றும் கீர்த்தியின் அழைப்பிதழ் இணையத்தில் வந்தது. இருவரும் பல மாதங்களாக தங்கள் உறவை மறைத்து வைத்திருந்தனர்.  

5 /5

நடிகை ரம்யா பாண்டியன், கீர்த்தியின் உறவினர். அவர் ஜோடிக்கு வாழ்த்து தெரிவிக்க சமூக ஊடகங்களில் சில படங்களை பகிர்ந்துள்ளார்.  பா ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் அடுத்ததாக 'புளூ ஸ்டார்' படத்தில் நடிக்கின்றனர்.