Shani Dev: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் சனியின் ராசியில் நிகழப் போகிறது, அதே நாளில் ஐந்து கிரகங்களின் அரிய சேர்க்கை நிகழ்கிறது. இந்த சூழ்நிலை 3 ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகளுடம், அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
Shani Dev Ast: ஜோதிடத்தின்படி, ஹோலிக்குப் பிறகு, சனி கிரகம் அஸ்தமிக்கும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படப்போகும் இந்த அபூர்வ நிகழ்வால் 3 ராசிக்காரர்களுக்கு பொற்கால தொடக்கமாக இருக்கும், வேலையில் நிதி ஆதாயம் கிடைக்கும்.
Zodiac Signs Going To Shani Dev Wrath : மிக முக்கிய கடவுளாக கருதப்படும் சனி பகவான் நீதி, நேர்மை, கர்ம விணைகள் என பல விஷயங்களை மக்களுக்கு காண்பிப்பவர். இவரது கோபப்பார்வையில் பட்டால் வாழ்வில் இல்லாத துன்பம் துயரம் படுவோம்.
சனி நட்சத்திரப் பெயர்ச்சி குறிப்பிட்ட இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட பார்வை வரப்போகிறது. மேலும் இந்த மூன்று ராசிக்காரர்கள் எந்தவிஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் மற்றும் எந்த செயலில் கவனம் அதிகரிக்க வேண்டும் என்று முழுவதும் இங்குப் படித்துத் தெரிந்து கொள்ளவும்.
Do Not Do These Things On Saturday : நாம், சனிக்கிழமையில் சில விஷயங்களை செய்யவே கூடாது என சில இதிகாசங்கள் எச்சரிக்கின்றன. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Shani Vakra Nivarthi Good For 4 Zodiacs : தற்போது வக்ர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் சனிதேவர், தீபாவளிக்கு பிறகு தனது திசையை மாற்றுவதால் நான்கு ராசிகளுக்கு நன்மைகள் அதிகரிக்கும். அந்த ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
Lord Shaneeswaran: நமது வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுத்து வினைகளை போக்கும் சனீஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குவதால் வாழ்க்கையின் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்
Astama Shani & Lord Shaneeswaran: நமது செயல்களால் ஏற்படும் வினைகளுக்கு ஏற்ப நமக்கு பலன்களை கொடுத்து கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரரை சனியன்று வணங்குவோம்...
Saturday Remedies To Please Lord Shani : நவகிரகங்களில் மிகவும் வீரியமானவரான சனீஸ்வரர், நமது கர்மங்களுக்கு ஏற்ப பலாபலன்களைக் கொடுப்பவர். நமது நன்மை தீமைகளால் ஏற்படும் தோஷத்தால் வெற்றியை தடுக்கும் சனீஸ்வரை சாந்திப்படுத்த சில பரிகாரங்களை செய்யலாம்.
Shani Ast 2024: தற்போது நாளை அதாவது பிப்ரவரி 11, 2024 அன்று, சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகப் போகிறார். சனி அஸ்தமனத்தால் சில ராசிக்காரர்களை பாடாய் படுவார்கள், பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
Shani Asta 2024: ஜோதிடத்தில் சனி ஒரு கொடூரமான கிரகம் என்று அழைக்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு சனி தனது மூலஸ்தான ராசியான கும்பத்தில் அமர்ந்துள்ளார், இது 12 ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வேத ஜோதிடத்தில், ஒரு கிரகம் அஸ்தமிக்கும் போதெல்லாம், அது நிச்சயமாக அனைத்து ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் 38 நாட்கள் சனியால் சில ராசிக்காரர்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Shani Asta 2024: நீதியின் கடவுளான சனி, கும்ப ராசியில் சஞ்சரித்து, 2024 பிப்ரவரி 11 ஆம் தேதி அஸ்தமனமாகிறது. சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் அஸ்தமனமாவது சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Trigrahi Yogam Effects: ஒரு ராசிக்கு மேலே மூன்று கிரகங்கள் சந்திக்கும் போது, திரிகிரஹி யோகம் உருவாகிறது. திரிகிரஹி யோகம் பல ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலனைத் தரும். தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இந்த யோகம் உருவாகிறது.
இந்து மதத்தில் சனி தேவருக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சனி தேவன் அவ்வப்போது தனது இயக்கங்களை மாற்றிக் கொண்டே இருப்பார், இதன் காரணமாக பல ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.