சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடித்த ’போர் தொழில்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது. அந்த நேரத்தில் எடுத்ததுதான் இந்த முத்தக் காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்று அசோக் செல்வன் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.